Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 4‌ல் வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (13:07 IST)
நீதிமன் ற ஊழியர்கள ை ‌‌நீ‌திப‌திகளாக நியமிக்க எ‌‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து தமிழ க புதுச்சேர ி வழக்கறிஞர்கள ் ச‌ங்கமு‌ம், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம் ஜூலை 4ஆ‌ம் தே‌தி ‌நீ‌‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கிறது.

‌ மதுரை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யிலு‌ம், மாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளிலு‌ம் ப‌ணியா‌ற்று‌பவ‌ர்க‌ள் ‌சி‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் ‌நீ‌திப‌தி ப‌ணி‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் கூ‌‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து த‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌ரி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று முத‌ல் வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி வரை ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ம் தொட‌ங்‌கியு‌ள்ளது.

இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம், புது‌‌ச்சே‌ரி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது எ‌‌ன்று ச‌ங்க‌த் தலைவ‌ர் ஆ‌ர்.‌சி.பா‌ல் கனகரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌ தமிழ்நாட ு, புதுச்சேர ி வழக்கறிஞர்கள ் சங்க தலைவர ் பரமசிவம ் கூறுகை‌யி‌ல், தமிழக‌த்‌தி‌ல் 201 மாஜிஸ்திரேட ் பணியிடங்களுக்க ு ஆகஸ்ட ் மாதம ் 2, 3 ஆகி ய தேதிகளில ் தேர்வ ு நடைபெறுகிறத ு.

இந் த தேர்வில ் ப ி. எல ். படித் த நீதிமன் ற ஊழியர்களும ் கலந்த ு கொள்ளலாம ் எ ன சென்ன ை மற்றும ் மதுர ை உயர ் நீதிமன் ற நீதிபதிகளின ் கூட்டத்தில ் முடிவ ு செய்யப்பட்டுள்ளத ு.

வழ‌க்க‌றிஞ‌ர்களாக பதிவ ு செய்த ு தொழில ் செய்த ு வருபவர்கள ் மட்டும ே இந் த தேர்வில ் கலந்த ு கொள் ள வேண்டும ் என்ற ு உயர ் நீத ி மன்றம ் அளித் த தீர்ப்ப ை அமல்படுத் த வேண்டும ்.

இந் த கோரிக்கைகள ை வலியுறுத்த ி இன்ற ு முதல ் 4 ம ் தேத ி வர ை தமிழகம ், மட்டும ் புதுச்சேர ி வக்கீல்கள ் நீத ி மன் ற புறக்கணிப்ப ு போராட்டத்தில ் கலந்த ு கொள்வார்கள ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments