Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலு‌ம் 5 கடலோர காவ‌ல் ‌நிலைய‌ங்க‌ள் : டி.‌ஜி.‌பி!

Webdunia
சனி, 28 ஜூன் 2008 (17:52 IST)
'' கடலோ ர மாவட்டங்களில் மேலும் 5 கடலோ ர கண்காணிப்ப ு காவல ் நிலையங்கள ் அமைக்கப்ப ட உள்ள ன'' எ‌ன்று த‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.

கோவையில ் இன்ற ு மால ை நடைபெறும ் ஊர்க்காவல ் படைக்கா ன விளையாட்டுப ் போட்டிகளின ் நிறைவ ு விழாவில ் கலந்த ு கொள்வதற்காக த‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் க ே. ப ி. ஜெயின ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டிய‌ி‌ல், தமிழகத்தில ் உள் ள அனைத்த ு காவல ் நிலையங்களையும ் ஒருங்கிணைக்கும ் பணிக்கா க காவ‌ல்துறை‌யினரு‌க்கு க‌ணி‌னி பயிற்சிகள ் அளிக்கப்பட்ட ு வருகிறத ு.

இந் த ஒருங்கிணைப்புத ் திட்டத்தின ் பட ி காவ‌ல்துறை ‌ ந ிர்வாகம ் மட்ட ு மல்லாமல ் குற்றவாளிகளின ் விவரங்கள ் பற்றியும ் அவர்கள ை பிடிக் க வகுக்கப்படும ் வியூகங்கள ் பற்றி ய தகவல்களும ் அனைத்த ு காவல ் நிலை ய அதிகாரிகளுடன ் பரிமாறிக ் கொள்ளலாம ்.

3 வத ு காவ‌ல்துறை கமிஷன ் அமைக்கப்பட்ட ு அதில ் பரிந்துரைக்கப்பட் ட ப ல சிபாரிசுகள ் ஏற்கப்பட்டுள்ள ன.

தமிழகத்தில ் காவல்துறையில ் 15,000 கால ி பணியிடங்கள ் உள்ள ன. அவைகள ை ‌விரை‌வ ி‌ல் நிரப்புவதற்கா ன பணிகள ் மேற்கொள்ளப்படுகிறத ு.

கடலோ ர மாவட்டங்களில ் ஏற்கனவ ே 12 கடலோ ர கண்காணிப்ப ு காவல ் நிலையங்கள ் உள்ள ன. மேலும ், 5 கடலோ ர கண்காணிப்ப ு காவல ் நிலையங்கள ் அமைக்கப்ப ட உள்ள ன. இந்தி ய கடற்படையின ் உதவியுடன ் இந் த காவல ் நிலையங்கள ் இயங்கும் எ‌ன்று கே.‌பி.ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments