Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 தமிழறிஞர்க‌ள் மரபுரிமையர்க்கு ரூ.1.15 கோடி பரிவுத் தொகை: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia
சனி, 28 ஜூன் 2008 (15:05 IST)
இ‌ந்த ஆ‌ண்டி‌ல் 21 தம ி‌ழ் அ‌றிஞ‌ர்க‌ளி‌ன் நூ‌ல்க‌ள் நா‌ட்டுடமையா‌க்க‌ப்ப‌ட்டது. அவ‌ர்க‌ளி‌ன் மரபு‌ரிமைய‌ர்‌க்கு ரூ.1.15 கோடி ப‌ரிவு‌த் தொகையை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

2006 ல் 16 தமிழறிஞர்களின் நூல்கள ் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையர்க்கு ரூ.1.23 கோடியு‌ம ், 2007ல் 19 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு அவர்களின ் மரபுரிமையர்க்கு ரூ.1.75 கோடியு‌ம் பரிவுத் தொகையா க வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 27 தமிழறிஞர்களின் நூல்கள ை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் மரபுரிமையர்களுக்கு மொத்தம் 1 கோடிய ே 65 லட்ச ரூப ா‌ய் பரிவுத் தொகை வழங்கிட முதலமைச்சர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌‌ட்டா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து கவிஞர் பெரியசாமித ் தூரன், பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் ஆக ியோரு‌க்கு ரூ.20 லட்சம் ரூப ா‌யு‌ம், மகாவித்வான் ரா.ராகவையங்கார், உடுமலை நாராயண கவி, க ு.மு.அண்ணல் தங்கோ, அ‌வ்வை ‌த ி.க. சண்முகம் உ‌ள்பட 19 தமிழறிஞர்களின் நூ‌ல்களு‌க்கு தலா ரூ.95 லட் சமு‌ம் சே‌ர்‌த்து 21 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு முதலமைச்சர ் கருணா‌நி‌தி இன்று ரூ.1.15 கோடி பரிவுத் தொக ை வழங்க ினா‌ர்.

அரசுடைமையாக்கப்பட்டுள்ள மற்ற 6 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு அவர்கள் உரிய சான்றாவணங்களை வழங்கியபின் பரிவுத்தொகை வழங்கப்படும் எ‌ன்று அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments