Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌தி‌க‌ள் இணை‌ப்பு ‌தி‌ட்ட‌ம்: முத‌ல்வரு‌க்கு கா‌ங்‌கிர‌ஸ் பாரா‌ட்டு!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (14:45 IST)
த‌மிழக‌த்‌தி‌ற்கு‌ள ் ந‌திகள ை இணை‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌த்த ை செய‌ல்படு‌த்‌தியு‌ள்ள முதலமை‌ச்‌ச‌ர ் கருணா‌நி‌த ி, மேலு‌ம் பல்வேற ு கதவணைக‌ள ் அமை‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்கள ை எ‌தி‌‌ர்கால‌த்‌தி‌ல ் செய‌ல்படு‌த்‌த ி ‌ த‌மிழக‌த்த ை செ‌ழி‌ப்புற‌ச ் செ‌‌ ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்ற ு த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ‌ கிரு‌‌ஷ்ணசா‌ம ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌‌ர்பா க அவ‌ர ் இன‌்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், த‌மிழக‌த்‌தி‌ற்கு‌ள ் ந‌திகள ை இணை‌க்கு‌ம ் ம‌க‌‌த்தா ன முத‌ல ் ‌ தி‌ட்ட‌த்த ை முதலமை‌ச்‌ச‌ர ் கருணா‌நி‌த ி நே‌ற்ற ு துவ‌‌க்‌க ி வை‌த்‌திரு‌ப்பத‌ன ் மூல‌ம ் த‌மி‌ழ ் ம‌ண்ண ை வள‌மி‌க் க பூ‌மியா க மா‌ற்‌றி‌க ் கா‌ட்டு‌ம ் ம‌ற்றுமொர ு வரலா‌ற்ற ை உருவா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

‌ நீ‌ண் ட ப ல ஆ‌ண்டுகளா க த‌மிழ க ம‌க்க‌ள ் கு‌றி‌ப்பா க ‌ விவசாய‌ப ் பெரும‌க்க‌ள ் ப‌ல்வேற ு வ‌ழிக‌ளி‌ல ் போராட ி, வாதாட ி வரு‌ம ் பெரு‌ம ் கோ‌ரி‌க்க ை இத ு. க‌ர்நாடக‌ம ், கேரள‌ம ், ஆ‌ந்‌தி ர மா‌நில‌ங்க‌ளில‌ிரு‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌ற்கு‌ள ் பா‌ய்‌ந்தோடு‌ம ் கா‌வி‌ர ி, பெ‌‌ரியாற ு, பாலாற ு ‌ நீ‌ர ் உ‌ரிமைக‌ளி‌ல ் நம‌க்கு‌ள் ள ப‌ங்‌கீ‌ட்ட ை பெ ற ஒர ு ப‌க்கமு‌ம ், மழ ை வெ‌ள்ள‌க ் கால‌ங்க‌ளி‌ல ் த‌மிழக‌ப ் பகு‌தி‌யிலு‌ள் ள அ‌ந் த ஆறுக‌ளி‌ல ் இணை‌ந்து‌ள் ள ‌ கிள ை ஆறுக‌ளி‌‌‌ன ் மூல‌ம ் உப‌ரியா க வ‌ழி‌ந்தோட ி கட‌ல்‌நீ‌ரி‌ல ் கல‌ந்த ு ‌ வீணா‌கி‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ் ‌ நில ை ஒர ு ப‌க்கமு‌ம ், த‌மிழக‌த்த ை பெ‌ரிது‌ம ் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளா‌க்‌க ி வரு‌கிறத ு.

இ‌த ் தொட‌ர ் இ‌ன்ன‌ல்கள ை களை‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ நீ‌ர்வள‌த்த ை பெரு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் முத‌ல ் க‌ட்டமா க ர ூ.165 கோடி‌யி‌ல ் அ‌ற்புதமா ன ‌ தி‌ட்ட‌த்த ை முதல‌மை‌ச்ச‌ர ் துவ‌க்‌க ி வை‌த்த ு த‌மிழக‌த்‌தி‌ன ் அனை‌த்து‌ப ் ‌ பி‌ரிவ ு ம‌க்க‌ளி‌ன ் வா‌ழ்‌த்து‌க்கு‌ம ், ந‌ன்‌றி‌க்கு‌ம ் உ‌ரியவரா‌கியு‌ள்ளா‌ர ்.

வெ‌ள்ள‌க ் கால‌ங்க‌ளி‌ல ் கா‌வி‌ர ி ஆ‌ற்‌றி‌ல ் வ‌ழி‌ந்தோடு‌ம ் உப‌ரி‌நீரை‌‌த ் தே‌க்‌க ி பய‌ன்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் க‌ட்டளை‌ப ் பகு‌தி‌யி‌ல ் கதவணைக‌ள ் அமை‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ம ் முதலமை‌ச்சரா‌ல ் நே‌ற்ற ு தொட‌ங்‌க ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அதை‌த ் தொட‌ர்‌ந்த ு மேலு‌ம ் இதுபோ‌ன்ற ு ப‌ல்வேற ு கதவணைக‌ள ் அமை‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்கள ை எ‌தி‌‌ர்கால‌த்‌தி‌ல ் செய‌ல்படு‌த்‌த ி ‌ த‌மிழக‌த்த ை செ‌ழி‌ப்புற‌ச ் செ‌ய்யு‌ம ் முதலமை‌ச்ச‌‌ர ் கருணா‌‌நி‌திய ை பாரா‌ட்டு‌கிறே‌ன ். மேலு‌ம ் அவரத ு சாதனைகளு‌க்க ு த‌மிழ க ம‌க்க‌ள ் எ‌ன்று‌ம ் உறுதுணையா க இரு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ‌ கிரு‌ஷ்ணசா‌ம ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments