Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கே‌பி‌ள் தொட‌‌ங்க தாமத‌ம் ஏ‌ன்? ஜெயல‌லிதா கே‌ள்வ‌ி!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (13:52 IST)
ஒருசி ல மாதங்களிலேய ே இரண்ட ு தொலைக்காட்ச ி சேனல்கள ை ஆரம்பித் த கருணாநிதிக்க ு அரசின ் பொதுத்துற ை நிறுவனத்த ை தொடங் க என் ன தட ை இருக் க முடியும ்? ஏன ் இதில ் தாமதம ்? எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கே‌ள்‌வி எழு‌‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், அண்மையில ் கருணாநிதியின ் மகன ் ம ு.க. அழகிர ி, மதுரைய ை தலைமையிடமாகக ் கொண்ட ு ராயல ் கேபிள ் விஷன ் என் ற நிறுவனத்த ை தொடங்க ி இருப்பதையும ், அத ு விரைவில ் தென ் மாவட்டங்கள ் முழுவதும ் விஸ்தரிக்கப்படும ் என்றும ் அறிவித்த ு‌ள்ளா‌ர்.

இ தனா‌ல் மாறன ் குடும்பத்திற்க ு சொந்தமா ன சுமங்கல ி கேபிள ் விஷன ் நிறுவனத்திற்கும ், ராயல ் கேபிள ் விஷன ் நிறுவனத்திற்கும் த‌ற்போது தகராற ு ஏற்பட்டுள்ளத ு. இ தனா‌ல் அனைத்துத ் தொலைக்காட்ச ி சேனல்களையும ் பார்க் க முடியா த அளவுக்க ு மதுர ை மாவட் ட மக்கள ் தள்ளப்பட்ட ு இருக்கிறார்கள ்.

மதுர ை மாவட்டத்தில ் உள் ள கேபிள ் ஆபரேட்டர்கள ் ராயல ் கேபிள ் விஷனில ் இணையுமாற ு ஆளும ் கட்சியினரால ் மிரட்டப்படுகிறார்கள ் என்றும ், இத ு குறித் த புகார ை காவல ் துறையினர ் ஆளுங்கட்சியின ் தலையீட ு காரணமா க வாங்கவ ே மறுக்கின்றனர ் என்றும ் தகவல்கள ் வருகின்ற ன. திமு க அரசின ் முதலமைச்சர ் கருணாநிதியின ் குடும்பப ் பிரச்சன ை காரணமா க தமிழ க மக்கள ் பாதிக்கப்பட்டிருப்பத ு மிகுந் த வேதனைய ை அளிக்கிறத ு.

கருணாநிதியின ் குடும்பத்திற்கும ், மாறன ் குடும்பத்திற்கும ் பிரச்சன ை ஏற்பட் ட ஒருசி ல மாதங்களிலேய ே இரண்ட ு தொலைக்காட்ச ி சேனல்கள ை ஆரம்பித் த கருணாநிதிக்க ு அரசின ் பொதுத்துற ை நிறுவனத்த ை தொடங் க என் ன தட ை இருக் க முடியும ்? ஏன ் இதில ் தாமதம ்? எல்லாம ் சுயநலம்தான ். அப்பட ி அரச ு கேபிள ் கார்ப்பரேஷன ் வந்தாலும ் அதில ் அரசியல ் தலையீட ு இல்லாமல ் இருக்கும ா என்பதற்கும ் எந்தவிதமா ன உத்தரவாதமும ் இல்ல ை.

தன்னுடை ய மகன ை மீற ி தைரியமா க செயல்படக ் கூடி ய நிலைமையில் முதலமைச்சர ் கருணாநித ி இல்லை என் ற எண்ணம ் மக்கள ் மத்தியில ் பரவலா க உள்ளத ு. கருணாநிதிக்க ு நாட்ட ு மக்களின ் மீத ு அக்கற ை இருக்குமானால ் மதுர ை மாவட் ட மக்கள ் தங்கள ் விருப்பத்திற்க ு ஏற் ப அனைத்துத ் தொலைக்காட்ச ி சேனல்கள ை கண்ட ு மகிழ்வதற்கும ் அங்குள் ள கேபிள ் டிவ ி ஆபரேட்டர்கள ் நிம்மதியா க இருப்பதற்கும ், நியாயமா ன வழிமுறைய ை சுயநலமின்ற ி வகுக் க வேண்டும ் என்று ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments