Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த் த‌‌மிழ‌ர்களு‌க்கு துரோக‌‌ம் இழை‌க்கு‌ம் ம‌த்‌திய அரசு: வைகோ!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (20:34 IST)
ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ம‌த்‌திய அரச ு தொட‌ர்‌ந்த ு துரோக‌‌ம ் இழை‌த்த ு வருவதா க மறுமல‌ர்‌ச்‌ச ி ‌ திரா‌வி ட மு‌ன்னே‌ற்ற‌க ் கழக‌த்‌தி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் வைகே ா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொடர்பா க பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு இன்ற ு திங்கட்கிழமை அவர ் எழுதியுள் ள கடிதத்தில ் கூ‌றியுள்ளதாவத ு:

மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு, இலங்கைப ் பிரச்சினையில ் தமிழர்களுக்க ு, குறிப்பா க இலங்கையில ் வாழும ் பூர்வீகத ் தமிழர்களுக்குப ் பெரும ் துரோகத்த ை இழைத்த ு உள்ளத ு என்பத ு, சிறிலங்க ா அரச ு மற்றும ் அதன ் இராணு வ அதிகாரிகளின ் அறிக்கைகளால ் தெளிவா க வெளிப்படுத்தப்பட்டுள்ளத ு.

மேலும ் இந்தி ய அரசின ் வெளிப்படையா ன இரகசியமா ன நயவஞ்சகமா ன கண்டிக்கத்தக் க செயல்களால ் அத ு மேலும ் தெளிவாகத ் தெரி ய வருகிறத ு.

2008, ஜூன ் 20 ஆம ் நாள ் வெளியுறவுச ் செயலர ் சிவசங்கர ் மேனன ், தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ், தேசி ய பாதுகாப்புச ் செயலர ் விஜ ய சிங ் ஆகியோர ் அடங்கி ய இந்தி ய அதிகாரிகளின ் உயர்மட்டக ் குழ ு, சிறிலங்க ா அரசுடன ் இருதரப்புச ் செய்திகளையும ் கலந்தாலோசிப்பதற்கா க கொழும்ப ு சென்றடைந்ததா க இந்தியாவிலும ், இலங்கையிலும ் செய்தித்தாள்களில ் செய்த ி வெளியாக ி இருந்தத ு.

அங்க ு சென் ற இந்தியக ் குழ ு, அந்நாட்ட ு அ‌திப‌ர் மகிந் த ராஜபக்சவையும ், பாதுகாப்ப ு அமைச்சின ் செயலர ் கோத்தபா ய ராஜ்பக்சவையும ், அதிபரின ் செயலர ் லலித ் வீரதுங்கவையும ் சந்தித்தா க நம்பத்தகுந் த வட்டாரங்கள ் மூலம ் தெரி ய வருகிறத ு. அவர்களின ், பயணம ் ஒர ு பர ம இரகசியமா க வைக்கப்பட்டிருந்தத ு.

சிறிலங்க ா அ‌திப‌ர் அலுவலகத ் தரப்பில ் ஆதாரபூர்வமா க பத்திரிகையாளர்களுக்குச ் சொல்லப்பட் ட செய்தியில ், வெள்ளிக்கிழமையும ், சனிக்கிழமையும ் இங்க ு வந்துள் ள இந்தி ய உயர்மட்டக ் குழ ு இலங்கைத ் தீவின ் பாதுகாப்ப ு அம்சங்கள ், வடக்குப ் பகுதியில ் எல ். ட ி. ட ி.ஈ. க்க ு எதிரா க நடைபெற்றுக ் கொண்டிருக்கும ் ராணுவத ் தாக்குதல ், வடமேற்க ு இலங்கைக ் கடற்பகுதியில ் ஊடுருவும ் இந்தி ய மீனவர்கள ் பிரச்சின ை, மேலும ் ஆகஸ்ட ் முதல ் வாரத்தில ் கொழும ்‌ பிவில ் ந ட‌ க்கவு‌ள் ள சார்க ் உச்ச ி மாநாட ு தொடர்பா ன செய்திகள ் உள்ளடக்கி ய பல்வேற ு செய்திகளையும ், பிரச்சனைகளையும ் விவாதிக் க இருப்பதா க குறிப்பிடப்பட்டுள்ளத ு.

இலங்கையில ் பூர்வீகத ் தமிழர்கள ் மீத ு தொடர்ந்த ு இனப்படுகொலையில ் ஈடுபட்டும ் வரும ் சிறிலங்க ா இனவா த அரசுக்க ு இந் த அரச ு செய்யும ் எல்லாவி த ராணு வ உதவிகளையும ் உடனடியா க நிறுத் த வேண்டுமென்ற ு நேரிலும ், கடிதம ் மூலமாகவும ் நான ் மீண்டும ், மீண்டும ் தங்கள ை வலியுறுத்திக ் கேட்டுக்கொள்வத ு, சிறிதும ் அக்கறையின்ற ி பொறுப்பற் ற முறையில ் தூக்க ி வீசப்படுகிறத ு.

ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு 2004 ஆம ் ஆண்டில ் இந்தி ய - சிறிலங்க ா பாதுகாப்ப ு ஒப்பந்தத்தில ் கையெழுத்திடவில்ல ை என்றாலும ்- இந்தி ய அரச ு, சிறிலங்க ா அரசுக்குத ் தேவையா ன அனைத்த ு ராணுவத ் தளபாடங்களையும ் வழங்க ி அந்நாட்ட ு ராணுவம ் தமிழர்கள ் மீத ு தொடர்ந்த ு இனப்படுகொல ை செய்வதற்குண்டா ன அனைத்த ு உதவிகளையும ் செய்த ு வருகிறத ு.

இ‌வ்வாற ு வைகே ா தனத ு கடித‌த்‌தி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments