Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க.‌வினரை கைது செ‌ய்யு‌ம் எ‌ண்ண‌மி‌ல்லை: டி.‌ஜி.‌பி!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (15:42 IST)
'' ப ா.ம.க. வினர ் மீத ு வழக்குப்போட்ட ு அவர்கள ை கைத ு செய்யும ் எண்ணம ் எதுவும ் காவல்துறைக்க ு இல்ல ை'' என்ற ு த‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் கூறியுள்ளார ்.

பாமகவினர ் மீத ு வழக்குப்பதிவ ு செய்த ு அவர்கள ை கைத ு செய் ய காவல்துற ை முடிவ ு செய்திருப்பதா க அக்கட்சியின ் நிறுவனர ் டாக்டர ் ராமதாஸ ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இதை காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் மறு‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், கும்மிடிப்பூண்டியில ் அண்மையில ் செயல ் இழந் த வெடிகுண்டுகள ் பறிமுதல ் செய்யப்பட்ட ன. இது தொட‌ர்பாக நட‌ந்த ‌விசாரணை‌யி‌ல் பழை ய இரும்ப ு கழிவுகள ை அய‌ல ்நாடுகளில ் இருந்த ு இறக்குமத ி செய்ததில ் அவ ை கலந்த ு வந்துவிட்டத ு தெரியவந்துள்ளத ு. அய‌ல் நாட ுகளில ் அவ ை ராணுவத்தால ் தேவையற்றவ ை என்ற ு கைவிடப்பட்டவையாகும ்.

முன்னாள ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் காடுவெட்ட ி குர ு மீது கைது ஆணை எதுவும ் நிலுவையில ் இல்ல ை. இதுவர ை அவர ் மீத ு வழக்குகள ் எதுவும ் பதிவ ு செய்யப்படவும ் இல்ல ை. அவரத ு பேச்ச ு தொடர்பாக இதுவர ை புகார ் செய்யவில்ல ை. ப ா.ம.க. வினர ் மீத ு வழக்குப்போட்ட ு அவர்கள ை கைத ு செய்யும ் எண்ணம ் எதுவும ் காவல்துறைக்க ு இல்ல ை.

சிவில ் வழக்குகளில ் தலையிடுவத ோ, கட்டப ் பஞ்சாயத்தில ் ஈடுபடுவத ோ கூடாத ு என்ற ு காவ‌ல்துறை‌ய ினரு‌க்கு எச்சரிக்க ை செய்துள்ளோம ். காவ‌ல்துறை‌யின‌ர் எடுத் த கடும ் நடவடிக்க ை காரணமா க தே‌னி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் நக்சலைட்டுகளின ் ஊடுருவல ் ஒடுக்கப்பட்ட ு விட்டத ு. எம ். ஜ ி. ஆர ். உறவினர ் விஜயன ் கொல ை வழக ்‌கு ‌விசாரணை‌யி‌ல் இதுவரை எ‌ந்த முன்னேற்றமும ் ஏற்படவில்லை எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments