Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடஒது‌க்‌கீடு: ராமதா‌சி‌ன் ஐய‌ப்பாடு தேவை இ‌ல்லாதது! பொ‌ன்முடி

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (15:36 IST)
'' சுய‌நி‌த ி க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் 65 ‌ விழு‌க்காட ு அரச ு ஒதுக்கீட ு என்பத ை குறைப்பத ு என் ற பேச்சுக்க ே இடமில்ல ை. எனவ ே ராமதாசின ் ஐயப்பாட ு தேவைய ே இல்லாதத ு'' எ‌ன்ற ு உய‌‌ர ் க‌‌ல்‌வி‌த்துற ை அமை‌‌ச்ச‌ர ் பொ‌ன்முட ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அற‌ி‌க்கை‌யி‌ல ், பாட்டாள ி மக்கள ் கட்ச ி நிறுவனர் ராமதாஸ ் 65 ‌ விழு‌க்காட ு இடம ் குறித் த சந்தேகத்த ை எழுப்பியுள்ளார ். தோழமைக ் கட்சிப ் பிரதிநிதிகளோடும் சுயநிதிக ் கல்லூர ி சங்கங்களுடனும ் அரசின ் சார்பில ் பலமுற ை பேச்ச ு வார்த்த ை நடத்தப்பட்டத ு. அதன ் பின்னர ் தான ் நீதிபத ி பாலசுப்பிரமணியம ் குழ ு அறிக்க ை வெளிவந்தத ு.

அதற்கு ராமதாஸ ் எதிர்ப்ப ு தெரிவித்தவுடன ் சுயநிதிக ் கல்லூரிகளின ் நிர்வா க அமைப்ப ு தலைவர ் ஜ ே. ப ி. ஆர ். கடந் த ஆண்ட ு உச்ச நீதிமன்றம ் அளித் த தீர்ப்புப்பட ி தங்களுக்க ே 100 ‌ விழு‌க்கா‌ட்டையு‌ம ் நியமித்துக ் கொள் ள அதிகாரம ் உள்ளத ு என்றும ், கட்ட ண உயர்வ ு போதாதென்றும ், அரச ு நியமிக்கும ் இடங்களுக்கும ் கட்டணத்த ை உயர்த் த வேண்டுமென்றும ் அறிக்க ை விடுத்ததை ராமதாஸ் படித்திருப்பார ் என்ற ு நம்புகிறேன ்.

இதைப ் படித் த தமிழ க முதலமைச்சர ் கருணாநித ி குழ ு நிர்ணயித் த கட்டணத்திற்கும ், அரச ு ஒதுக்கீட்டிற்க ு 65 ‌ விழு‌க்காட ு என்பத ை சுயநிதிக் கல்லூரிகள ் ஏற்றுக ் கொண்ட ு மாணவர்களின ் ஒட்டுமொத் த நலனுக்கா க ஒத்துழைக் க வேண்டுமென்று ஒர ு வேண்டுகோள ் விடுத்தார ். அதைத ் தொடர்ந்த ு தான ் உயர்கல்விச ் செயலாளர ் அந்தச ் சங்கங்களோட ு பேச்ச ு வார்த்த ை நடத்த ி ஒர ு சுமூகமா ன முடிவ ை எட்டியுள்ளார ்.

பாலசுப்பிரமணியம ் குழ ு கட்டணத்த ை மட்டும ் நிர்ணயிக் க முடியும ். அரச ு மற்றும ் நிர்வா க ஒதுக்கீட்டிற்கா ன இடங்கள ் குறித்த ு உயர்கல்வித்துற ை செயலாளரால ் சங்கங்களுடன ் பேசப்பட்ட ு அரசிற்க ு 65 ‌ விழு‌க்காட ு என்றும ், நிர்வாகத்திற்க ு 35 ‌ விழு‌க்காட ு என்றும ், சிறுபான்மைக ் கல்லூரிகளில ் 50 ‌ விழு‌க்காட ு என்றும ் முடிவ ு செய்யப்பட்டுள்ளத ை அவர ் குறிப்பிட்டுள்ளார ்.

இத ு எனத ு முன்னிலையில ் வரு‌ம ் 26 ஆ‌ம ் தேத ி ஒப்பந்தமா க கையெழுத்திடப்படவுள்ளத ு. ஆகவ ே இதில ் எந்தக ் குழப்பமும ் இல்ல ை. 65 ‌ விழு‌க்காட ு அரச ு ஒதுக்கீட ு என்பத ை குறைப்பத ு என் ற பேச்சுக்க ே இடமில்ல ை. எனவ ே ராமதாசின ் ஐயப்பாட ு தேவைய ே இல்லாதத ு. மாணவர்கள ் சேர்க்கைக்கா ன கலந்தாய்வ ு குறிப்பிட் ட பட ி முறையா க நடக்கும ்.

அரச ு ஒதுக்கீட்டிற்கா ன 32,500 ரூபாயையும ் சேரும ் போத ே அண்ண ா பல்கலைக்கழகத்திலேய ே வங்கிகளிலேய ே கட்டுவதற்கா ன ஏற்பாட ு எந் த ஆண்டும ் இல்லா த வகையில ் இந் த ஆண்ட ு செய்யப்பட்டுள்ளத ு என்பதையும ், அதன ை மாணவர்களும ் பெற்றோரும ் பெரிதும ் வரவேற்றுள்ளார்கள் எ‌ன்ற ு பொ‌ன்முட ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments