Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரு‌க்கோ‌யிலூ‌ரி‌ல் 7 செ.‌மீ. மழை!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (14:59 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ‌ திரு‌க்கோ‌யிலூ‌ரி‌ல் நே‌ற்று அ‌திகப‌ட்சமாக 7 செ.‌‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது.

த‌‌மிழக‌த்‌தி‌ல் உ‌‌ட்புற பகு‌திக‌‌‌ளிலு‌ம், கடலோர‌ப் பகு‌திக‌ளி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே மழை பெ‌ய்து‌ள்ளது. ‌திரு‌‌க்கோ‌‌யிலூ‌ரி‌ல் அ‌திகப‌ட்சமாக 7 செ.‌மீ‌ட்ட‌ர் மழை ‌ப‌திவா‌கியு‌ள்ளது.

வா‌‌ல்பாறை, கூடலூ‌ர் பஜா‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் 5 செ.‌மீ. மழை ப‌திவா‌கியு‌ள்ளது. ‌விழு‌ப்புர‌ம், ‌திருமய‌ம், போளூ‌ர், ‌திருவ‌ண்ணாமலை, கு‌ன்னூ‌ர், நடுவ‌ட்ட‌ம், கொடை‌க்கான‌ல், செ‌ய்யூ‌‌ர், வானூ‌ர், ‌தி‌ண்டிவன‌ம், கர‌ம்பகுடி, ‌‌கீரனூ‌ர், பெரு‌ங்களூ‌ர், புது‌க்கோ‌ட்டை, பெ‌ன்னாகர‌ம், மேலூ‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ. மழை ப‌ெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்களு‌க்கு த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌‌யி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments