Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ன்மை பர‌ப்பு‌ம் தொலை‌க்கா‌‌ட்‌சிகளு‌க்கு ஊ‌க்க‌ம் அ‌ளி‌ப்பே‌ன்: கருணா‌நி‌தி!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (13:35 IST)
'' தொலைக்காட்ச ி மூலம ் அரசுக்கும ், பொதுமக்களுக்கும ் நன்ம ை பரவும ் வகையில ் வாய்ப்புகள ் வழங்கப்பட்டால ் பாராட்டுவேன ். அதற்க ு ஆக்கமும ், ஊக்கமும ் அளிப்பேன ்'' என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி கூறியுள்ளார ்.

ராஜ் தொலை‌க்கா‌ட்‌ச ி நிறுவனத்தின ் புதி ய 24 மண ி நே ர தமிழ ் செய்தி தொலை‌க்கா‌ட்‌சி‌ய ை தொ ட‌ ங்‌க ி வை‌த்த ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி பேசுகை‌யி‌ல ், இன்றை ய உலகில ் செய்திகளுக்க ு மிகுந் த முக்கியத்துவம ் தரப்படுகிறத ு. காலையில ் எழுந்தவுடன ் இன்றை ய முக்கி ய செய்த ி என் ன என்பத ை அறி ய நாம ் ஆவலுடன ் உள்ளோம ்.

இதன ை நிறைவேற்றுவதற்க ு பத்திரிகைகள ், வானொல ி இருந் த நில ை மாற ி இன்றைக்க ு காட்சிபூர்வமா க செய்திகள ை கா ண தொலைக்காட்சிகள ் வந்துவிட்ட ன. மக்கள ் பெரிதும ் விரும்புகின் ற செய்த ி சாதனங்களா க தொலைக்காட்சிகள ் இருக்கின்ற ன. அதன ை உணர்ந்துதான ் தேர்தல ் அறிக்கையில ் த ி. ம ு. க அளித் த வாக்குறுதிக்க ு இணங் க இலவ ச வண்ணத ் தொலைக்காட்ச ி பெட்டிகள ் ஏழ ை எளி ய மக்களுக்க ு இந் த ஆட்சியில ் வழங்கப்பட்ட ு வருகின்ற ன.

த ி. ம ு.க. வுக்க ு ஒர ு நெருக்கட ி ஏற்பட்டபோத ு எங்கள ் செய்திகள ை எடுத்துச்சொல் ல எந் த தொலைக்காட்சியும ் முன்வரா த நிலையில ் நாங்கள ் இருக்கிறோம ் என் ற துணிச்சலுடன ் செய்திகள ை தந்தவர்கள ் ராஜ ் தொலை‌க்கா‌ட்‌ச ி ‌ நிறுவன‌‌த்‌தின‌ர ்.

எ‌ ன்னுடை ய பெயரில ், பொறு‌ப்‌பி‌ல ் ஒர ு தொலைக்காட்ச ி இயங்குவத ு அனைவருக்கும ் தெரியும ். அந் த தொலைக்காட்ச ி இருக்கும்போத ு, இன்னொர ு தொலைக்காட்சிக்க ு விளம்பரம ் தரும ் வகையில ் இந் த நிகழ்ச்சியில ் பங்கேற்கலாம ா என்ற ு சிலர ் கேட்கலாம ். எல்ல ா தொலைக்காட்சியும ் என்னுடை ய தொலைக்காட்சிதான ்; நான ் வளர்க்க வே‌ண்டி ய தொலை‌க்கா‌ட்‌சிதா‌ன ். இ‌தி‌ல ் வேறுபாட ு ‌ கிடையாத ு. அ‌ந் த பொத ு நோ‌க்கோட ு தா‌ன ் இ‌ந் த ‌ விழா‌வி‌ல ் நா‌ன ் ப‌ங்கே‌ற்று‌ள்ளே‌ன ்.

இந் த தொலைக்காட்ச ி மூலம ் அரசுக்கும ், பொதுமக்களுக்கும ் நன்ம ை பரவும ் வகையில ் வாய்ப்புகள ் வழங்கப்பட்டால ் பாராட்டுவேன ். அதற்க ு ஆக்கமும ், ஊக்கமும ் அளிப்பேன் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments