Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌க் க‌ட்‌சிக‌ள் ஒ‌‌ன்றாக‌த் ‌திரள வே‌ண்டு‌ம்: பழ. நெடுமாற‌ன்!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (12:41 IST)
தமிழர்களைக ் கொன்ற ு குவிக் க ச ி‌ றிலங் க அரசுக்க ு இந்தி ய அரச ு செய்த ு வரும ் உதவிகளைத ் தடுத்த ு நிறுத்தி ட தமிழகக ் கட்சிகள ் அனைத்தும ் ஓரணியாகத ் திரளவேண்டும ் என்ற ு தமிழீ ழ விடுதல ை ஆதரவாளர ் ஒருங்கிணைப்புக ் குழுவின ் தலைவர ் ப ழ. நெடுமாறன ் வேண்டுகோள ் விடுத்துள்ளார ்.

இத ு தொடர்பில ் ப ழ. நெடுமாறன ் விடுத்துள் ள அறிக்கையில ் மேலும ் கூ‌றி‌யிருப்பதாவத ு:

தேசியப ் பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ், வெளியுறவுத்துறைச ் செயலர ் சிவசங்கர ் மேனன ், பாதுகாப்புத்துறைச ் செயலர ் விஜய ் சிங ் ஆகியோர ் திடீரெ ன கொழும்புச ் சென்றுள்ளனர ்.

என் ன நோக்கத்துடன ் இவர்கள ் சென்றிருக்கிறார்கள ் என்பத ு வெளியிடப்படாமல ் இரகசியமா க வைக்கப்பட்டுள்ளத ு.

இலங்கையில ் போர ் தீவிரமா க நடைபெற்ற ு வரும ் வேளையில ் பாதுகாப்புத்துற ை ஆலோசகர ் மற்றும ் செயலாளர ் ஆகியோர ் இக்குழுவில ் சென்றிருப்பத ு இராணு வ உதவிகள ் அளிப்பத ு சம்பந்தமாகப ் பேசுவதற்காகவ ே என்பத ு வெளிப்படையாகத ் தெரிகிறத ு.

ஏற்கெனவ ே நார்வ ே சமரசத ் தூதுவர ை சிங்க ள அரச ு தன்னிச்சையாகத ் திருப்ப ி அனுப்பியதைக ் கண்டிக்கும ் வகையில ் ஐரோப்பி ய நாடுகள ் உட்ப ட பல்வேற ு நாடுகள ் நித ி உதவ ி, ஆயு த உதவ ி ஆகியவற்றின ை நிறுத்தியுள்ள ன.

இலங்கையில ் நடைபெறும ் அப்பட்டமா ன மனி த உரிம ை மீறல்கள ை உல க நாடுகள ் பலவும ் வன்மையாகக ் கண்டித்துள்ள ன.

இந்நிலையில ் இந்தி ய அரச ு, சிறிலங்காவுக்க ு அண்மையில ் பெருமளவ ு நிதியுதவ ி அளித்துள்ளத ு. அதனைத ் தொடர்ந்த ு இப்போத ு இராணு வ ரீதியா ன உதவிகள ் அளிப்பதற்க ு முன்வந்திருக்கிறத ு என்பதன ை இக்குழுவினரின ் கொழும்புப ் பயணம ் உறுதிசெய்துள்ளத ு.

தமிழர்களைக ் கொன்ற ு குவிக் க சிங்க ள அரசுக்க ு இந்தி ய அரச ு செய்த ு வரும ் உதவிகளைத ் தடுத்த ு நிறுத்தி ட தமிழகக ் கட்சிகள ் அனைத்தும ் ஓரணியாகத ் திரளவேண்டும ் எ ன வேண்டிக்கொள்கிறேன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments