Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 இல‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (15:28 IST)
இ‌ந்‌தி ய கட‌ல ் எ‌‌ல்லை‌க்க ு நுழை‌ந் த 28 இல‌ங்க ை ‌ மீனவ‌ர்கள ை இ‌ந்‌தி ய கடலோ ர காவ‌ல ் படை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

இந்தி ய கடலோ ர காவல ் பட ை‌யின‌ர் வழக்கம ் போல ் ரோந்த ு பண ி‌யி‌‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டி‌ரு‌ந்த போது கன்னியாகுமரியில ் இருந்த ு தென்கிழக்க ு திசையில ் 65 கடல ் மைல ் தொலைவில ் சி ல படகுகளில ் மீனவர்கள ் மீன்பிடித்துக ் கொண்டிருந்த ன.

உடன ே அவ‌ர்க‌ள் அருகில ் சென் ற காவல ் படையினர ் விசார ி‌த்தன‌ர். அப்போது அவ‌ர்க‌ள் இலங்கை ‌ மீனவ‌ர்க‌ள் எ‌ன்று தெ‌‌ரியவ‌ந்தது. அவர்கள ் மீன்பிடித்துக ் கொண்டிருந் த இடம ் இந்தி ய கடல ் எல்லைக்குட்பட் ட பகுத ி என்பதால ் அவ‌ர்களை இ‌ந்‌‌திய கட‌ற்படை‌‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

அவ‌ர்க‌ள் வ‌ந்த 6 படகு களையு‌ம் ப‌றிமு‌த‌ல் செ‌ய்த அவ‌ர், தூத்துக்குட ி துறைமுகத்துக்குக ் கொண்ட ு வந்தனர ். ‌‌ பி‌ன்ன‌ர் அவ‌ர்களை கடலோ ர காவல்படையினர ் இன்ற ு தூத்துக்குட ி காவ‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் ஒப்படைத்தனர ். அவர்களிடம ் தொடர்ந்த ு விசாரண ை நடைபெற்ற ு வருகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments