Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க.வை எவராலு‌ம் அ‌ழி‌க்க முடியாது: ராமதா‌ஸ்!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (16:01 IST)
'' ப ா.ம. கவ ை எவராலும ் அழிக் க முடியாத ு. அவர்களின ் கனவ ு‌ ம ் நிறைவேறாத ு'' எ‌ன்ற ு ராமதாஸ ் ஆவேசமா க பே‌சினா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற பா.ம.க. பொதுக்குழுவில் அ‌க்கட‌்‌சி ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ ் ப ேசுகை‌யி‌ல், கடந் த 17 ஆண்ட ு காலத்தில ் வன்முறையில ் பா.ம.க. ஒருபோதும ் ஈடுபட்டதில்ல ை. ஆனால ் த ி. ம ு. க வன்முறையில ் ஈடுபட் ட கட்ச ி என்பதற்க ு பல்வேற ு உதாரணங்கள ் உள்ள ன.

1977 ஆம ் ஆண்ட ு அவச ர நில ை முடிந் த பிறக ு மதுரைக்க ு முன்னாள ் பிரதமர ் இந்திர ா காந்த ி வந்தபோத ு, அவர ை ‌தி.மு.க.‌வின‌ர் கடுமையா க தாக்கினார்கள ். அ‌ப்போது ப ழ. நெடுமாறன ் உள்ளிட் ட சி ல தலைவர்கள ் அவர ை காப்பாற்றினார்கள ்.

‌ பி‌ன்ன‌ர் இந்திர ா காந்த ி சென்னைக்க ு வந்தபோதும ் த ி. ம ு.க. வினர ் வன்முறையில ் ஈடுபட்டார்கள ். இந் த தகவலையெல்லாம ் முன்னாள ் அமைச்சர ் பாவலர ் முத்துசாம ி அப்ரூவரா க மாற ி சொல்ல ி இருக்கிறார ். இந்திராகாந்த ி தமிழகத்திற்க ு வருவதற்க ு முன்ப ு நடந் த த ி. ம ு. க பொதுக்குழுவில ், அவர ் உயிரோட ு திரும் ப கூடாத ு. மதுரையிலேய ே அவர ை அடித்த ு கொல் ல வேண்டும ் என்ற ு பேசப்பட்டதா க அவர ் சொல்ல ி இருக்கிறார ்.

அப்படிப்பட் ட இந்திர ா காந்திய ை நேருவின ் மகள ே வரு க! நிலையா ன ஆட்ச ி தரு க! என்ற ு கூறியவர ் கருணாநித ி. இப்படிப்பட் ட பழக்கம ் எங்களுக்க ு இருந்ததில்ல ை. அதேபோ ல எம ். ஜ ி.ஆரை மலையாள ி என்ற ு கூற ி தமிழ்நாட்டிலிருந் த மலையாளிகள ை எல்லாம ் அடித்த ு நொறுக்கினார்கள ். இப்போத ு மும்பையில ் மற் ற மாநிலத்தவர்கள ் மீத ு நடப்பத ு போ ல அப்போத ு இங்கும ் நடந்தத ு.

1989 ல ் ப ா.ம. க தொடங்கப்பட் ட பிறக ு இப்படிப்பட் ட ஒர ு நிகழ்ச்ச ி எப்போதாவத ு நடந்தத ா? எங்களைப்போய ் வன்முறைக ் கட்ச ி என்ற ு முத்திரைகுத் த முதலமைச்சர ே உங்களுக்க ு எப்பட ி மனம ் வந்தத ு?

எந்தநிலையிலும ் உங்களிடம ் நட்ப ு பாராட்ட ி தோழம ை கொண்டிருந் த எங்கள ை பார்த்த ு குழ ி பறிப்பவன ் என்ற ு சொல்வத ு நியாயம ா? ப ா.ம. கவ ை எவராலும ் அழிக் க முடியாத ு. அவர்களின ் கனவ ு‌ம் நிறைவேறாது எ‌ன்று ராமதாஸ ் ஆவேசமாக பே‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments