Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னி‌ப்ப‌‌ட்ட முறை‌யி‌ல் பா.ம.க.‌வின‌ர் தா‌‌க்‌கி பேசுவதை ஏ‌ற்க முடியாது: கருணா‌நி‌தி!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2008 (14:58 IST)
தனிப்பட் ட முறையில ் த ி. ம ு. க தலைவர்கள ை ப ா.ம.க. வினர ் தாக்கிப ் பேசுவத ை ஏற் க முடியாத ு என்ற ு முதலமைச்சரும ் த ி. ம ு. க தலைவருமா ன கருணாநித ி கூறியுள்ளார ்.

த ி. ம ு. க கூட்டணியில ் ப ா.ம. க நீடிப்பத ு குறித்த ு கடலூர ் மகளிரண ி மாநாட்டிற்க ு பிறக ு கட்சியின ் உயர்மட் ட செயல்திட் ட குழ ு கூட்டத்தில ் முடிவ ு செய்யப்படும ் என்ற ு கருணாநித ி சமீபத்தில ் அறிவித்திருந்தார ்.

இந் த நிலையில ் அரசின ் கொள்கைகள ் மீதா ன தாக்குதல்கள ை வி ட த ி. ம ு. க தலைவர்கள ் மீத ு தனிப்பட் ட முறையில ் நடத்தப்பட் ட தாக்குதல்கள ே இந் த முடிவுக்க ு காரணம ் என்ற ு கருணாநித ி கூறியுள்ளார ்.

த ி. ம ு. க பொருளாளர ் ஆற்காட ு வீராசாம ி, மத்தி ய அமைச்சர ் அ. ராச ா மற்றும ் தி.மு. க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சிவசங்கர ் ஆகியோர ் பற்ற ி பாமகவின ் முன்னாள ் எம்எல் ஏ காடுவெட்ட ி ஜ ெ. குர ு பேசி ய பேச்சுக்களையும ் மிரட்டல்களையும ் ஏற்றுக ் கொள் ள முடியாத ு என்ற ு பேட்ட ி ஒன்றில ் கருணாநித ி கூறியுள்ளார ்.

கூட்டணியில ் உள் ள கட்சிகள ் உட்ப ட அனைத்த ு கட்சிகளுக்கும ் அரசின ் செயல்பாடுகள ை விமர்சிக் க உரிம ை உள்ளத ு என்றபோதிலும ் தனிப்பட் ட முறையில ் கட்சித ் தலைவர்கள ை தாக்கிப ் பேசுவத ை ஏற்றுக ் கொள் ள முடியாத ு என்றும ் அவர ் தெரிவித்துள்ளார ்.

ப ா.ம.க. வினர ் மீத ு பொய ் வழக்குகள ் போடப்பட்டால ் மத்தி ய அமைச்சர ் ராசாவும ், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சிவசங்கரும ் உயிரோட ு இருக் க முடியாத ு என்ற ு குர ு பேசியத ை சுட்டிக்காட்டி ய கருணாநித ி, யார ் தல ை உருளும ் என்பத ு முக்கியமல் ல என்றும ், யார ் தல ை உருண்டாலும ் ரத்தம ் சிந்தும ் என்றும ் கூறியுள்ளார ்.

ஆத்திரமூட்டும ் வகையில ் த ி. ம ு. க ஒருபோதும ் பேசியத ோ, நடந்த ு கொண்டத ோ இல்ல ை என்றும ் கூறி ய கருணாநித ி, சிலர ் இதன ை திரித்துக ் கூறுகின்றனர ் என்றும ் அவற்றில ் உண்ம ை இல்ல ை என்றும ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments