Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க.வுடன் உறவு 4 நாளில் முடிவு : கருணாநிதி!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (15:34 IST)
தி.மு. க கூட்டணியில ் பா.ம. க நீடிக் க வேண்டும ா என்பத ு குறித்த ு தி.மு.க.வின ் செயல ் திட் ட குழ ு இன்னும ் நான்கைந்த ு நாட்களில ் கூட ி முடிவெடுக்கும ் என்ற ு முதல்வரும ், தி.மு. க தலைவருமா ன கருணாநித ி அறிவித்திருக்கிறார ்.

சென்னை கலைவாணர ் அரங்கில ் முரசொல ி பத்திரிகையின ் செய்த ி ஆசிரியர ் சேதுவின ் இ‌ல்ல‌த் ‌ திருமண ‌விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு முதலைம‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், ஆற்காட ு வீராசாம ி ஒர ு சி.டி.ய ை கொடுத்த ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்று கூறியிருக்கிறார ். என்னுடை ய தலைய ை வெட்டினால ் என் ன, வீராசாமியின ் தலைய ை வெட்டினால ் என் ன? எல்லாத்தலைகளையும ் வெட்டும ் போத ு வழிகின் ற ரத்தம்தான ் என ் தலைய ை வெட்டினாலும ் வழியும ்.

இவ்வளவ ு பெரி ய பாதகத்த ை, படுகொலைய ை செய்வதற்க ு தயாரா க இருக்கின்றார் ஒர ு கட்சியினுடை ய பெரி ய பிரமுகர ். அவர ் கூ ட ஏத ோ சங்கத்தின ் தலைவர ் என்ற ு சொன்னார ். காடுவெட்ட ி குர ு என்ற ு சொல்கிறார்கள ். அவர ் காடுவெட்டினாலும ் சர ி, மரம ் வெட்டினாலும ் சர ி, மனிதர்களைய ே வெட்டினாலும ் சர ி. ஆனால ் அ‌ந்த க‌ட்‌சி‌யி‌ல் அவரை தளபத ி என்ற ு சொல்வார்கள ். அந் த தளபதிய ே போருக்க ு தயாராகிவிட்டார ்.

வெட்டுவார்கள ், குத்துவார்கள ் என் ற இந் த அச்சுறுத்தல ் இன்ற ு, நேற்றல் ல என்னுடை ய ஆரம்பகா ல அரசியலிலேய ே நான ் கேட்ட ு, கேட்ட ு புளித்துப்போ ன சொற்கள ். திருவாரூரில ் இருந்த ு கிளம்பும ் போத ே வாய்க்கரிசிய ை வாங்கிக ் கொண்ட ு புறப்பட்டவன்தான ் நான ் என்ற ு சொல்வத ு வழக்கம ்.

இன்ற ு கூ ட ராமதாஸ ் தொலைபேச ி ஒட்ட ு கேட்கப்படுவதா க புகார ் கூறியிருக்கிறார ். அதற்க ு என் ன சாட்ச ி? பெண்கள ் வேண்டுமானால ் வீட்டில ் ஒட்டுகேட்கலாம ். ஒட்டுகேட்பதற்க ு நிறை ய நடைமுறைகள ் உள்ள ன. மத்தி ய அரசின ் அனுமத ி பெ ற வேண்டும ். எல்லோரும ் ஓட்ட ு வேண்டுமானால ் கேட்கலாம ். ஒட்டுகேட் க முடியாத ு. இந் த பேச்ச ு ஆபத்தா ன பேச்சாகும ். சத ி திட்டம ் தீட்ட ி இப்பட ி பேசியிருக்கலாம ். யார ், யார ் சதியில ் ஈடுபட்டிருக்கிறார்கள ் என்பத ை ச ி. ட ி. ய ை போட்ட ு காவ‌ல்துறை உயரதிகாரிகள ் சட்டம ் ஒழுங்க ை நிலைநாட் ட உரி ய நடவடிக்க ை எடுப்பார்கள ்.

இப்படிப்பட் ட கட்சியோட ு எவ்வளவுநாள ் உறவ ு என்ற ு வீராசாம ி கேட்டார ். கேட்டவர ் கட்சியின ் பொருளாளர ். அத ை கேட்டவர ் கட்சியின ் தலைவர ். இன்னொருவர ் தலைம ை கழகத்தின ் முதன்ம ை செயலாளர ். இவர்களெல்லாம ் நாங்கள ் இங்க ே இருக்கிறோம ். நாங்கள ் உங்களுக்க ு அளிக்கின் ற உறுதிமொழ ி இன்னும ் நான்கைந்த ு நாட்களில ் கடலூர ் மாநாட ு முடிந் த பிறக ு கட்சியின ் உயர்நில ை செயல்திட் ட குழுவ ை கூட்ட ி இவர்களோடு உறவ ு நீடிக் க வேண்டும ா என் ற கேள்விக்கா ன பதில ை ஐந்த ு ஆற ு நாட்களில ் அளிப்பேன ்.

ஏனென்றால ் இவ்வளவ ு வன்முறைகள ை, இவ்வளவ ு கடுமையா ன சொற்கள ை தாங்க ி கொண்டுதான ் ஒர ு கூட்டணியில ் இருக் க வேண்டும ் என்றால ், அதைவி ட அவமானம ் ஒன்றும ் இருக் க முடியாத ு. அந் த அவமானத்த ை எப்பட ி துடைப்பத ு. என்பதற்க ு உயர்நில ை செயல ் திட் ட குழுவில ே முடிவெடுப்போம ்.

உங்களுடை ய கொந்தளித்த ு கொண்டிருக்கும ் உள்ளங்களுக்க ு ஆறுதலா க இதன ை தெரிவிக்கிறேன ். அமைதியா க இத ை அணு க வேண்டும ். இத ை பற்ற ி யாரும ் அவரவர ் வாய்க்க ு வந்தவாறுயெல்லாம ் பேசக்கூடாத ு. உண்மைநில ை தெரிகின் ற வரையில ் இத ை பற்ற ி விமர்சிக்கக்கூடாத ு.

நாம ் அதற்குரி ய நடவடிக்க ை எடுக்கின் ற வரையில ், எந் த நடவடிக்கையா க, எந் த முடிவா க இருந்தாலும ் ஒத்துழைக் க வேண்டும ் என்ற ு கேட்ட ு கொள்கிறேன் என‌்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments