Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீ‌விரவாத அ‌‌ச்சுறு‌த்தலை தடு‌க்க கட‌ல்சா‌ர் காவ‌ல்‌நிலைய‌ங்க‌ள்: ஜெயல‌லிதா!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (13:56 IST)
கடல்வழ ி தீவிரவா த அச்சுறுத்தல ை தடுக் க கடல்சார ் காவல்நிலையங்கள ் மற்றும ் சோதனைச ் சாவடிகள ை உடனடியா க விரைந்த ு அமைக் க தமிழ க அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு அ.இ.அ. த ி. ம ு. க பொதுச்செயலாளர ் ஜெயலலித ா வலியுறுத்தியுள்ளார ்.

இத ு கு‌றி‌‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், கடந் த இரண்ட ு ஆண்டுகளா க தமிழ்நாட்டில ் விடுதலைப்புலிகள ் மற்றும ் நக்சலைட்டுகளின ் ஊடுருவல ் அதிகரித்துக ் கொண்ட ே வருவதுடன ் ஆர்டிஎக்ஸ ் உட்ப ட வெடிபொருட்களும ், நவீ ன ஆயுதங ் களும ் கடத்தப்பட்ட ு வருகின்ற ன.

இந்தச ் சூழ்நிலையில ், எல ். ட ி. ட ி.ஈ மற்றும ் அல்குவைத ா ஆகி ய பயங்கரவா த அமைப்புகள ் மூலம ் தமிழ்நாட்டின ் கடல ் வழியா க தீவிரவா த அச்சுறுத்தல ை இந்திய ா சந்தித்துக ் கொண்டிருப்பதா க மத்தி ய உள்துற ை அமைச்சகத்தைச ் சேர்ந் த ஒர ு மூத் த அதிகாரியும ், பாதுகாப்ப ு வல்லுனர்களும ் தெரிவித்திருப்பதா க தகவல்கள ் வந்துள்ள ன.

மேற்பட ி பயங்கரவா த அமைப்புகள ் இந்தியாவில ் உள் ள முக்கியமா ன துறைமுகங்கள ை தாக்கக்கூடி ய அபாயம ் இருப்பதா க இந்தியாவின ் தேசியபாதுகாப்ப ு ஆலோசகர ் ஏற்கனவ ே தெரிவித்திருக்கிறார ். இதற்க ு காரணம ் கடலோரப ் பாதுகாப்புத்திட்டம ் என் ற மத்தி ய அரச ு திட்டத்தின ் கீழ ் கடல்சார ் காவல ் நிலையங்களையும ், சோதனைச ் சாவடிகளையும ் திமு க அரச ு அமைக்காததுதான ்.

மேற்பட ி மத்தி ய அரச ு திட்டத்தின்பட ி மகாராஷ்டிர ா, குஜராத ், கோவ ா, கர்நாடக ா, ஆந்திர ா ஆகி ய மாநிலங்கள ் மற்றும ் யூனியன ் பிரதேசங்கள ் அனைத்த ு கடல்சார ் காவல்நிலையங்களையும ் அமைத்துள்ள ன. ஆனால ், இத்திட்டத்தின ் கீழ ் 12 கடல்சார ் காவல்நிலையங்கள ் அமைக்கப ் படவேண்டி ய தமிழ்நாட்டில ் இதுவர ை ஒன்ற ு கூ ட அமைக்கப்படாதத ு வேதனைக்குரி ய விஷயமாகும ்.

கருணாநிதியின ் ஆட்சிக்காலத்தில ் விடுதலைப ் புலிகள ் மற்றும ் அல்குவைத ா பயங்கரவா த அமைப்ப ு ஆகியவற்றின ் மூலமா க கடல்வழியா க புதி ய தீவிரவா த அச்சுறுத்தல ை தற்போத ு தமிழகம ் எதிர்கொண்டிருப்பதா க த ி. ம ு. க இடம்பெற்றுள் ள மத்தி ய அரச ு தெரிவித்துள்ளத ு.

மத்தி ய அரசின ் அறிவுறுத்தலுக்க ு பிறகாவத ு கடல்சார ் காவல்நிலையங்களையும ், சே ாதனைச ் சாவடிகளையும ் உடனடியா க அமைத்த ு தமிழர்களின ் பாதுகாப்பிற்கும ், நாட்டின ் பாதுகாப்பிற்கும ் உத்தரவாதமளிக்கதக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கருணாநிதியை வலியுறுத்த ி கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று ஜெயலலித ா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments