Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுத‌ல் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்கு‌ம் க‌ல்லூ‌ரிக‌ளி‌‌ன் அ‌ங்‌கீகார‌ம் ர‌த்து: பொ‌ன்முடி!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (18:47 IST)
அரச ு ‌ நி‌ர்ண‌யி‌த்து‌ள் ள க‌ட்டண‌த்த ை ‌ விட‌க ் கூடுதலா க வசூ‌லி‌க்கு‌ம ் த‌னியா‌ர ் சுயந‌ி‌தி‌ப ் பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ன ் அ‌ங்க‌கீகார‌ம ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அர‌சி‌ன ் உய‌ர்க‌ல்‌வ ி அமை‌ச்ச‌ர ் க. பொ‌ன்முட ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு இ‌ன்ற ு அவ‌ர ் செ‌ன்னை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

அரச ு நியமித் த நீதிபத ி பாலசுப்பிரமணியம ் குழ ு சுயநித ி பொறியியல ் கல்லூரிகளில ் வசூலிக் க வேண்டி ய கட்டணம ் குறித் த அறிக்கைய ை நேற்ற ு வெளியிட்டத ு. அதில ் கடந் த ஆண்ட ை போலவ ே சிறுபான்ம ை அல்லா த கல்லூரிகளில ் 65-35 ‌ விழுக்காடு‌ம ் சிறுபான்மையினர ் கல்லூரிகளில ் 50-50 ‌ விழு‌க்காடு‌ம ் அரச ு- ‌ நி‌ர்வா க ஒது‌க்‌கீட ு என்ற ு ஏற்றுக ் கொள்ளப்பட்டுள்ளத ு.

அரச ு ஒதுக்கீட்டுக்க ு கடந் த 5 ஆண்டுகளா க வசூலித் த கட்டணத்த ை வசூலிக் க வேண்டும ் என்று‌ம ், நிர்வா க ஒதுக்கீட்டுக்கா ன இ ட ஒதுக்கீட்டி‌ற்க ு ர ூ.62 ஆயிரத்த ு 500 ஐ க‌ட்டணமாக‌ப ் பெற்றுக ் கொள்ளலாம ் என்று‌ம ் அ‌க்குழ ு கூற ி உள்ளத ு.

அரச ு ம‌ற்று‌ம ் அரச ு உத‌வ ி பெறு‌ம ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் இ‌ந் த ஆ‌ண்டு‌க்க ு க‌ட்டண‌ம ் ர ூ.7,500 ஆகவ ே இரு‌க்கு‌ம ்.

நட‌ப்பா‌ண்டி‌ல ் கல‌ந்தா‌ய்வ ு மூல‌ம ் சுய‌நி‌தி‌ப ் பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் 80,000 பேரு‌க்க ு இட‌ம ் ‌ கிடை‌க்கு‌ம ். இ‌தி‌ல ் 70,000 ‌ த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு ர ூ.32,500 தா‌‌ன ் க‌ட்டண‌ம ்.

இ‌ந்த‌க ் க‌ட்ட ண ‌ நி‌ர்ண‌ம ் தொட‌ர்பா க 2 முற ை தோழமை‌க ் க‌ட்‌சி‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகள ை அழை‌த்து‌ப ் பே‌சினே‌ன ்.

த‌னியா‌ர ் சுய‌நி‌தி‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் அரச ு ஒது‌க்‌கீடா ன 65 ‌ விழு‌க்கா‌ட்ட ை ‌ வி‌ட்டு‌த்தர‌க ் கூடாத ு எ‌ன்று‌ம ் க‌ட்டண‌த்த ை உய‌ர்‌த்த‌க ் கூடாத ு எ‌ன்று‌ம ் தோழமை‌க ் க‌ட்‌சி‌யி‌ன‌ர ் வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், ‌ நி‌ர்வா க ஒ‌து‌க்‌கீட ு இட‌ங்களு‌க்கா ன க‌ட்டண‌த்த ை ‌ நி‌ர்ண‌யி‌ப்ப‌தி‌‌ல ் தோழமை‌க ் க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் கரு‌த்த ு வேறுபாட ு ‌ நில‌வியத ு.

இவையனை‌த்தையு‌ம ், ந‌ீ‌திப‌தி பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம ் குழு‌விட‌ம ் கூ‌றினோ‌ம ். குழுவு‌ம ் பல‌ரிட‌ம ் கரு‌த்து‌க ் கே‌ட்ட ு அ‌றி‌க்க ை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு. இதுகு‌றி‌த் த அ‌றி‌வி‌ப்ப ு ப‌த்‌தி‌‌ரிகைக‌ளிலு‌ம ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டத ு.

‌ சி ல க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் நடைமுற ை ‌ ரீ‌தியாக‌‌ச ் ‌ சி ல தவறுக‌ள ் நட‌க்க‌த்தா‌ன ் செ‌ய்‌கி‌ன்ற ன. அத ை நா‌ன ் மறை‌க்க‌வி‌ல்ல ை, மறு‌க்கவு‌ம ் இ‌ல்ல ை. தவற ு செ‌ய்யு‌ம ் க‌ல்லூ‌ரிக‌‌ள ் ‌ மீத ு கட‌ந் த முற ை அ‌கி ல இ‌ந்‌திய‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க ் க‌ல்‌வி‌க்கழக‌‌ம ் மூலமா க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப ் ப‌ரி‌ந்துர ை செ‌ய்தோ‌ம ்.

இ‌ந் த ஆ‌ண்ட ு, தவற ு செ‌ய்யு‌ம ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ன ் அ‌ங்க‌ீகார‌த்த ை ர‌த்த ு செ‌ய்ய‌ப ் ப‌ல்கலை‌க்கழக‌ம ் மூலமா க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ். க‌ட்டணமா ன ர ூ.32,500 ஐ கல‌ந்தா‌ய்வ ு முடி‌ந்தது‌ம ் அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌த்‌திலேய ே க‌ட் ட ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்படு‌ம ்.

இ‌வ்வாற ு பொ‌ன்முட ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments