Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மாணவ‌ர் புர‌ட்‌சி ஏ‌ற்படு‌ம்: ராமதா‌ஸ் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (17:53 IST)
சுய‌நி‌த ி பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ர ி கல்வ ி கட்ட ண உய‌ர்‌வினை‌த ் திரும் ப பெற்ற ு கல்வித் துறையில ் சீர்திருத்தத்த ை கொண்டு வராவிட்டால ், சில ி நாட்டில ் ஏற்பட்டத ு போ ல மாணவர ் புரட்ச ி இங்க ு உருவாகும் எ‌ன்ற ு பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர ் ராமதாஸ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் சென்னையில் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சுயநிதி பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீடு கட்டணம் ரூ.32,500-இல் இருந்து ர ூ.62,000- மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 271 சுயநிதி பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 10 ஆயிரம் இட‌ங்க‌ள ் உ‌ள்ளன.

கடந்த ஆ‌ண்ட ு சுயநிதி கல்லூரிகளுக்கு 125 கோடி ரூபாய் வருமானம் வந்தது. அத ு இந்த ஆ‌ண்ட ு 240 கோடி ரூபாயாக அதிகரிக்கும். 4 ஆ‌ண்டுகளுக்கு இந்த வருமானம் அவர்களுக்கு கிடைக்கும். இது ஒரு பகல் கொள்ளை. இதற்கு அரசும் துணை போவது வேதனை அளிக்கிறது.

நிர்வாக ஒதுக்க ீ‌ ட்டி‌ற்கு விருப்பம் போல் நன்கொடை பெற ு‌ ப்படு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகளும், சுயநிதி கல்லூரிக‌ளி‌ன் உரிமையாளர்களும் கூட்ட‌ண ி வை‌த்த ு இந் த‌ க் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்கள்.

இந் த‌ க் கட்டண உயர்வை எதிர்த்து தோழமை‌க ் கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

சுயநிதி கல்லூரிகளின ் வரவ ு செலவுகள ை ஆராய்ந்த ு கல்விக ் கட்டணத்த ை நிர்ணயித்திருப்பதா க அரச ு அறிவித்திருக்கிறத ு. அவர்கள ் கல்விச் சேவ ை புரிந்த ு திவாலாகி விட்டார்கள ா என் ன?

ஒர ு கல்லூர ி ஆரம்பித்த ு 10 கல்லூர ி தொடங்க ி இருக்கிறார்கள ். இப்போத ு, மேலும ் 61 புதி ய பொறியியல ் கல்லூரிகள ் தொடங்குவதற்கா ன மனுக்கள ் கோட்டைக ் கதவ ை தட்டுகின்ற ன.

இந்நிலையில ் கல்வ ி கட்டணத்த ை உயர்த்தியத ு நியாயம ா? இதன ை திரும் ப பெற்ற ு கல்வித் துறையில ் சீர்திருத்தத்த ை கொண்டு வராவிட்டால ், சில ி நாட்டில ் ஏற்பட்டத ு போ ல மாணவர ் புரட்ச ி இங்க ு உருவாகும ். அதன ் விளைவுகள ் மி க விபரீதமா க இருக்கும ்.

இ‌வ்வாற ு மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments