Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌பிற‌ந்தநா‌ள் : எ‌ம். ‌கிரு‌‌ஷ்ணசா‌மி வா‌ழ்‌த்து!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (16:07 IST)
" வரலாற ு போ‌ற்று‌ம ் நாயகனா‌ய ் வா‌ழ்வா‌ங்க ு வா ழ வா‌ழ்‌த்து‌கிறே‌ன ்" எ‌ன்ற ு நாள ை தனத ு 85- வத ு பிறந்தந ா‌‌ ளி‌‌ல ் அடியெடு‌த்த ு வை‌க்கு‌ம ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌க்க ு த‌மி‌ழ்நாட ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் எம ். கிருஷ்ணசாம ி வாழ்த்த ு தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் வெளியிட்டுள் ள வாழ்த்த ு அ‌றி‌க்க ை:

இன்றைக்க ு நாடு‌ம ், ஏடு‌ம ் போ‌ற்று‌ம ் தலைவ‌ர ் மு‌த்த‌மி‌ழ‌‌றிஞ‌ர ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் டா‌க்ட‌ர ் கலைஞ‌‌ ர ின ் 85 ஆ‌ம ் அகவ ை அகமகிழ்ச்சியோட ு கொண்டாடப்படுகிறத ு. டா‌க்ட‌ர ் கலைஞ‌‌ ர ி‌ன ் மூச்சும ், பேச்சும ், தமிழ ், தமிழர ், தமிழகம ், இந்தி ய ஒற்றும ை, ஒருமைப்பாட ு பற்றியேதான ் என்பத ு வரலாற ு. அவரத ு குழந்தைப ் பருவத்திலேய ே தமிழ ் மொழிக்கும ், வாலி ப வயதில ் தமிழர்க்கும ், இன்றைக்க ு தமிழ க உயர்வுக்கும ், இந்தி ய வளர்ச்சிக்கும ் கிஞ்சித்தும ் தணியா த உணர்வோட ு தளராத ு தொடர்ந்த ு கடும ் பணியாற்ற ி வருபவர ் அவர ்.

தலைவ‌ர ் கலைஞ‌ர ், கவிஞர ், எழுத்தாளர ், பத்திரிக ை ஆசிரியர ், இலக்கி ய ஆய்வாளர ், சிந்தனையாளர ், சிறந் த பேச்சாளர ் என் ற பன்மு க ஆற்றல ் பெற் ற பேரறிவுப ் பெருந்தக ை அவர ் என்பதையெல்லாம ் வி ட அவர ் நட்புக்க ு இலக்கணம ், மகத்தா ன மனிதநேயர ் என்கி ற பண்பால ் அவரத ு புகழ ் மேலும ் கோபு ர கலசமாய ் உயர்ந்த ு ஒளிர்கிறத ு.

தமிழகத்தின ் உயர்வுக்கா க, வளர்ச்சிக்கா க சேத ு சமுத்திரத ் திட்டத்த ை ‘சேதுராம் ’ திட்டம ் என்ற ு கூ ட மாற்றிக ் கொள்ளலாம ். இத ு எனத ு பிறந்தநாள ் செய்த ி என்ற ு நேற்ற ு அவர ் அறிவித்துள் ள கருத்த ு எக்காலத்தும ் போற்றப்ப ட வேண்டி ய அற்புதமா ன பிரகடனம ் என்ற ே சொல்வேன ்.

குறிப்பா க ஆன்மீகம ் தொடர்பா ன எனத ு கொள்க ை, என்னுடை ய கட்சியின ் அடிப்பட ை நோக்கம ் எத ு என்பதையெல்லாம ் வி ட, தமிழ க முன்னேற்றத்திற்கா ன திட்டங்கள ் தான ் எனக்க ு முக்கியம ் என்கி ற பொருளைத ் தருகி ற அவரத ு பிறந் த நாள ் செய்திய ை வரலாற ு போற்றும ்.

இவ்வாற ு வரலாற்ற ு நாயகனாய ் வாழும ் முதலமைச்சர ் பூர ண நலத்துடன ் பல்லாண்டுகள ் வாழ்ந்த ு இந்தியத ் திருநாட ு மற்றும ் தமிழகம ் உயர்ந்தோங்கி ட, வாழ்வாங்க ு வா ழ மனமுவந்த ு வாழ்த்துகிறேன ்.

இவ்வாற ு எ‌ம ். ‌ கிரு‌ஷ்ணசா‌‌ம ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments