Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ உய‌ர்படி‌ப்பு படி‌‌ப்போரு‌க்கு அச‌ல் சா‌ன்‌று நகலை‌த் தர வே‌ண்டு‌ம்: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
சனி, 31 மே 2008 (13:45 IST)
அரச ு மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் எ‌ம ். ட ி., எ‌ம ். எ‌ஸ ். முடி‌த்தவ‌ர்க‌ள ் மே‌ற்படி‌ப்பு‌ப ் படி‌க் க ‌ விரு‌ம்‌பினா‌ல ் அவ‌ர்களு‌க்க ு அச‌ல ் சா‌ன்‌றித‌ழ்க‌ளி‌ன ் நகலை‌த ் த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அர‌சி‌ன ் சுகாதார‌ச ் செயலரு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா ன வழ‌க்‌கி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

அரச ு மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் மே‌ற்படி‌ப்பு‌ப ் படி‌க்கு‌ம ் மாணவ‌ர்க‌ள ் 3 ஆ‌ண்டுக‌ள ் அரச ு மரு‌த்துவமனைக‌ளி‌ல ் ப‌ணியா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உறு‌த ி மொ‌ழி‌ப ் ப‌த்‌திர‌ம ் எழு‌த ி வா‌ங்க‌ப்படு‌கிறத ு.

அத‌ன்பட ி படி‌ப்ப ு முடி‌த் த ‌‌ பி‌ன்னரு‌ம ் மாணவ‌ர்களு‌க்க ு அவ‌ர்களுடை ய அச‌‌ல ் சா‌ன்‌றித‌ழ்க‌ள ் வழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்ல ை. இதனா‌ல ் மாணவ‌ர்க‌ள ் மே‌ற்கொ‌ண்ட ு படி‌க் க இயல‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ சி‌க்க‌ல ் எழு‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் சா‌ர்‌பி‌ல ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட மனு‌வி‌ல ், " சா‌ன்‌றித‌ழ ் இ‌ல்லாம‌ல ் மரு‌த்து வ ‌ நிபுண‌த்துவ‌ம ் படி‌ப்‌பி‌ல ் சே ர முடிய‌வி‌ல்ல ை. எனவ ே அச‌ல ் சா‌ன்‌றித‌ழ்களை‌த ் தருவத‌ற்க ு உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி எ‌ம ். ச‌த்‌தி ய நாராயண‌ன ், உய‌ர ் படி‌ப்ப ு படி‌க் க மு‌ன்வருபவ‌ர்களு‌க்க ு அவ‌ர்க‌ளி‌ன ் அச‌ல ் சா‌ன்‌றித‌ழ்க‌ளி‌‌ன ் சா‌ன்றொ‌ப்ப‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட நக‌ல்கள ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ். உய‌ர ் க‌ல்‌வி‌யி‌ல ் சேர‌த்தா‌ன ் இ‌ச்சா‌ன்றுக‌ள ் பெற‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு மாணவ‌ர்களு‌ம ் எழு‌தி‌த ் த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments