Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூ‌ர் ‌தீ ‌விப‌‌த்‌தா‌ல் மாணவ‌ர் யாரு‌க்கு‌ம் பா‌தி‌ப்‌பி‌ல்லை: த‌மிழக அரசு!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (11:37 IST)
வேலூ‌ர ் ‌ த ீ ‌ விப‌த்‌தி‌ல ் எ‌ரி‌ந்துபோ ன ‌ விடை‌த்தா‌ள்களு‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன ப‌த்தா‌ம ் வகு‌ப்ப ு மாணவ‌ர்களு‌க்க ு, அவ‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்படா த வகை‌யி‌ல ் ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க அரசு‌த ் தே‌ர ்வ ுக‌ள ் இய‌க்கக‌‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அரசு‌த ் தே‌ர ்வ ுக‌ள ் துற ை இய‌க்குந‌ர ் வச‌ந்‌த ி ஜ‌ீவான‌ந்த‌ம ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

வேலூ‌‌ரி‌ல ் ‌ த ீ ‌ விப‌த்த ு நட‌ந் த ம‌தி‌ப்பெ‌ண ் கூ‌ட்ட‌ல ் மைய‌த்‌தி‌ல ் 23,976 ‌ விடை‌த்தா‌ள்க‌ள ் இரு‌ந்த ன. ‌ த ீ ‌ விப‌த்‌தி‌ல ் 12,832 ஆ‌ங்‌கில‌ம ் இர‌ண்டா‌ம ் தா‌ள ் ‌ விடை‌த்தா‌ள்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன.

இ‌தி‌ல ் ம‌தி‌ப்பெ‌ண்ணை‌க ் க‌ணி‌த்த ு ம‌தி‌ப்‌பீட ு செ‌ய் ய முடி‌ந் த ‌ நிலை‌யி‌ல ் 12,266 ‌ விடை‌த்தா‌ள்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ன. ‌ த ீ ம‌ற்று‌ம ் ‌ தீயணை‌ப்பு‌த ் துறை‌யின‌ர ் பா‌ய்‌ச்‌சி ய த‌ண்‌ணீ‌ர ் ஆ‌கியவ‌ற்‌றினா‌‌ல ் முழுமையா க எழு‌த்து‌க்க‌ள ் அ‌ழி‌ந்த ு ம‌தி‌ப்‌பீட ு செ‌ய் ய இயலா த ‌ நிலை‌யி‌ல ் 566 ‌ விடை‌த்தா‌ள்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ன. இ‌தி‌ல ் ப‌ள்‌ள ி மாணவ‌ர்களுடையத ு 480, த‌னி‌த்தே‌ர்வ‌ர்களுடையத ு 86.

‌ விடை‌த்தா‌ள்க‌ள ் முழுமையாக‌ச ் சேதமடை‌ந் த மாணவ‌ர்களு‌க்க ு அவ‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்படா த வகை‌யி‌ல ் ம‌தி‌ப்பெ‌ண ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அதாவத ு, அவ‌ர்க‌ள ் ஆ‌ங்‌கி‌ல‌ம ் முத‌ல ் தா‌ளி‌ல ் பெ‌ற் ற ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் அ‌ல்லத ு ஆ‌ங்‌கில‌ம ் த‌வி ர ம‌ற் ற 4 பாட‌ங்க‌ளிலு‌ம ் பெ‌ற் ற ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ளி‌ன ் சராச‌ர ி, இ‌தி‌ல ் எத ு அ‌திகமே ா அத ு அவ‌ர்களுடை ய ஆ‌ங்‌கில‌ம ் இர‌ண்டா‌ம ் தா‌ளி‌ன ் ம‌தி‌ப்பெ‌ண்ணா க வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌தி‌ல ் யாரு‌ம ் பா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

இ‌வ்வாற ு வச‌ந்‌த ி ஜ‌ீவான‌ந்த‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments