Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம‌க்க‌ல்ல‌ி‌ல் 10 செ.‌மீ. மழை!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (16:33 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழை பெ‌ய்தது. நாம‌க்க‌ல்‌லி‌ல் அ‌திகப‌ட்சமாக 10 செ.‌மீ‌ட்டரு‌ம், தொழுதூ‌‌ரி‌ல் 8 செ.‌‌மீ‌ட்ட‌ர் மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

‌ கிரு‌‌ஷ்ண‌கி‌ரி, ‌திரு‌ச்செ‌‌ங்கோ‌ட்டி‌ல் 6 செ.‌‌‌மீ‌ட்ட‌ர் மழையு‌ம், கு‌ம்பகோண‌ம், தே‌ன்க‌னிகோ‌ட்டை, பரம‌த்‌திவேலூ‌ர், பெர‌ம்பலூ‌ர் ஆ‌கிய பகு‌தி‌க‌ளி‌ல் தலா 5 செ.‌மீ‌ட்ட‌ர் மழையு‌ம், வா‌ணிய‌ம்பாடி, பால‌க்கோடு, சே‌ல‌ம், த‌ம்ம‌ம்ப‌ட்டி, கோ‌பிசெ‌ட்டிபாளைய‌ம், கரூ‌ர், தோகைமலை, மாயனூ‌ர் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இரண‌்டு நா‌‌ட்களு‌க்கு த‌மிழக‌த்த‌ி‌ல் ஒரு ‌சில பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌ கடலோர‌ப்பகுத‌ிக‌ளி‌ல் ஆ‌ங்கா‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments