Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌செ‌ன்னை வ‌ந்த பி‌ரி‌‌ட்டி‌‌ஷ் ‌விமான‌த்‌தி‌ல் கோளாறு!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (13:29 IST)
ல‌ண்ட‌னி‌‌ல ் இரு‌ந்த ு செ‌ன்ன ை வ‌ந் த ‌ பி‌ரி‌ட்டி‌‌ஷ ் ஏ‌ர்வே‌ஸ ் ‌ விமான‌‌த்‌தி‌ன ் ச‌க்கர‌ங்க‌ள ் ‌ திடீரெ ன இய‌ங்காம‌ல ் போனதா‌ல ் ‌ விமா‌ன ி ப‌த்‌திரமா க ‌‌ விமான‌த்த ை தரை‌யிற‌‌க்‌கினா‌ர ். இதனா‌ல ் 247 பய‌ணிக‌ள ் அ‌தி‌ர்‌‌ஷ்டவசமா க உ‌யி‌ர ் த‌ப்‌பின‌ர ்.

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தது. அதில் 247 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் அதிகாலை 3.20 மணிக்கு தரை இறங்க வேண்டும். இதற்காக 3 மணியளவில் விமானி விமானத்தில் சோதனை செய்தார்.

அப்போது விமானத்த ி‌ ன ் சக்கரங்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கு ‌விமா‌‌ன ி உடனடியா க தகவல் தெர ி‌ வி‌த்தா‌ர ்.

இதையடு‌‌த்த ு ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் மருத்துவ குழுவினர், தீயணைப்பு படையினர் தயாரா க நிறுத்தப்பட்டனர். பின்னர் விமானத்தை தரையில் இறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 90 ‌‌ நி‌மிட‌த்‌தி‌ற்கு ‌பிறகு அதிகாலை 4.30 மணிக்கு விமானத்தை விமானி தரை இறக்கினார். இதனால் 247 பயணிகளும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர ்.

அதன்பிறகு விமா ன‌ த்‌தி‌ல ் கோளாற ு ச‌ர ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு விமானம் லண்டன் புற‌ப்ப‌ட்ட ு ச ெ‌ ன்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments