Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட த‌மிழக‌த்‌தி‌ல் பரவலாக மழை!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (16:01 IST)
வட த‌மிழக‌த்தில் நே‌ற்று பரவலாக மழை பெ‌ய்து‌ள்ளது. அ‌திகப‌ட்சமாக ‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் 7 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது. இத‌ற்கு அடு‌த்தப‌டியாக சேல‌ம ், தா‌‌த்‌தி‌‌ங்கா‌‌ர்பே‌ட்டை‌‌ ஆகிய இடங்களில் தலா 6 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது.

‌ விழு‌ப்புர‌த்‌தி‌ல் 5 செ.‌மீ‌ட்டரு‌ம ், லா‌‌ல்குடி‌யி‌ல் 4 செ.‌‌மீ‌ட்டரு‌ம ், வா‌ணிய‌ம்பாட ி, வாலாஜாபே‌ட்ட ை, பெ‌‌‌‌‌ன்னாகர‌ம் தலா 3 செ.‌மீ‌ட்ட‌ரு‌ம ், கூடலூ‌ர ், க‌ள்ள‌க்கு‌றி‌‌ச்‌ச ி, ‌ திரு‌க்கோ‌விலூ‌ர ், உளு‌ந்தூ‌ர்பே‌ட்ட ை, ஆரண ி, செ‌‌ங்க‌ம ், சா‌த்தூ‌ர் அண ை, வ‌ந்தவா‌ச ி, குடியா‌த்த‌ம ், பால‌க்கோட ு, கு‌ளி‌த்தல ை, ‌ திருவையாற ு, ‌ சிவகா‌சி தலா 2 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ன்று வெ‌‌ப்ப ‌நிலை‌யி‌‌ல் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் இரு‌க்கு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வரு‌ம் ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை வரை த‌மி‌ழ்நாட ு, புது‌ச்சே‌‌ரி‌யி‌ல் கடலோர‌ப்பகு‌தி‌‌யி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு‌மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அ‌திகப‌ட்சமாக செ‌ன்னை‌யி‌ல் 37 டி‌‌கி‌ரி செ‌ல்‌சியஸையொ‌ட்டி இரு‌க்கு‌ம் வெ‌‌ப்ப‌நில ை, மலையோ அ‌ல்லது இரவோ இடியுட‌ன் கூடிய மழை பெ‌ய்ய‌க்கூடு‌ம ்.

த‌மிழக‌த்‌‌தி‌ல் வா‌னிலை‌ த‌ற்போதைய ‌நிலை‌யிலேயே இரு‌க்கு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments