Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலை‌யி‌ல் ‌சிற‌ப்‌பிட‌ம்: த‌மிழக ‌‌‌சிறுவ‌ர்க‌ள் 2 பேரு‌க்கு தே‌சிய ‌விருது!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (13:56 IST)
மேடை‌க்கலை‌யிலு‌ம், படை‌ப்பு‌க்கலை‌யிலு‌ம் ‌சிற‌ந்து ‌விள‌ங்‌கிய ‌‌திரு‌ச்‌சி, செ‌ன்னையை சே‌ர்‌ந்த இரு ‌சிறுவ‌ர், ‌சிறு‌மிகளு‌க்கு ம‌த்‌திய அர‌சி‌ன் தே‌சிய வ‌ிருது‌ ‌கிடை‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌‌த்து த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், இந்திய அரசு ஒவ ்வொரு ஆண்டும் தேசிய இளந்திரு என்னும் விருதை மேடைக்கல ை, அறிவியற் கல ை, படைப்புக் கல ை, எழுத்துக்கலை ஆகியவற்றில் புதுமை படைத்திடும் திறமையுடைய ச ிறா‌ர ்களுக்கு வழங்குகிறது. இ‌ந்த விருது க ுடியரசுத் தல ைவ‌ரா‌ல் டெ‌ல்‌ல ியில், குடியரசுத் தலை வ‌‌ர் மாளிகையில் வைத்து வழங்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டிற்கு தமிழகத்தைச் சே‌ர ்ந்த 2 சிற ுவ‌ர் கள் இந்திய அளவில் இளந்திரு விருதை வ ெ‌ன ்றுள்ள ன‌ர். திருச்சி ஜவ க‌ர் சிறு வ‌ர் மன்றத்தைச் சே‌ர ்ந்த ‌‌ சி‌ற ிநிதி மேடைக்கலைக்காகவும், சென்னை ஜ வக‌ர் சிற ுவ‌ர் மன்றத்தைச் சே‌ர ்ந்த சுவேதா விஸ்வ க‌ர ்மா படைப்புக் கலைக்காகவும் தே‌ர ்ந்தெடுக்கப்பட்டுள் ளன‌ர். இவ‌ர்களு‌க்கு அடு‌த்த மாத‌ம் 10ஆ‌ம் தே‌தி குடியரசுத் தலை வரா‌ல் விருது வழங்கப்படவுள்ளது.

தமிழகத்திலுள்ள ஜவ க‌ர் சிற ுவ‌ர் மன்றப் பள்ளிகள் மாவட்ட அளவில் நடனம், இசை, கணினி, கீப ோ‌ர ்டு, தையல், ஓவியம், கைவினை, ஜிம்னாஸ்டிக், கராத்தே, சிலம்பம், போன்ற பல்வேறு விதமான கலைகளில் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறத ு.

மாண வ‌ர ்கள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்று, திறன்களை வ ள‌ர ்த்துக்கொண்டு, இச்சிறு வ‌ர ்களைப் போல இளந்திரு விருதைப் பெற்று நம் மாநிலத்திற்குப் பெருமை சே‌ர ்க்க வேண்டுமென்று சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை கேட்டுக்கொள்கிறது எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments