Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ள்ள‌ச்சாராய‌‌‌‌ம்: ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 64 ஆக உய‌ர்வு!

Webdunia
திங்கள், 19 மே 2008 (20:48 IST)
த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் க‌ர்நாடகா‌வி‌ல் க‌ள்ள‌ச்சாராய‌ம் குடி‌த்து ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 64 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

இதுவரை க‌ள்ள‌ச்சாராய‌த்தை‌க் கா‌ய்‌ச்‌சியவ‌ர்க‌ள், ‌வி‌ற்றவ‌ர்க‌ள் என நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

த‌மிழக‌த்‌தி‌ல் ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ‌பி‌ன்னம‌ங்கல‌ம் ‌கிராம‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் க‌ள்ள‌ச்சாராய‌த்‌தி‌ற்கு‌ 16 பே‌‌ர் ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் பல‌ர் மரு‌த்துவமனைக‌ளி‌ல் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கி‌ன்றன‌ர்.

க‌ர்நாடகா மா‌நில‌ம் பெ‌ங்களூரு‌வி‌ல் 18 பேரு‌ம், கோலா‌ரி‌ல் 24 பேரு‌ம் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர். பல‌ர் கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌ல் மரு‌த்துவமனைக‌ளி‌ல் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ன்று ப‌ல்வேறு மரு‌த்துவமனை‌க‌‌‌ளி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்றுவ‌ந்த 6 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இதனா‌ல் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 64 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது. மருத்துவமனையில் உள்ள சிலருக்கு கண்பார்வை மங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோலார ் மாவட்டம ் ஆனைக்கல்ல ை அடுத்துள் ள கல்பள்ள ி என் ற இடத்தில ் பெருமளவுக்க ு சாராயம ் காய்ச்சப்பட்ட ு, மாநிலத்தின ் பல்வேற ு பகுதிகளுக்கும ் தமிழகத்தில ் எல்ல ை பகுதிகளுக்கும ் அனுப்பப்பட்ட ு வருவதா க கூறப்படுகிறத ு.

சாராயத்தில ் போதைய ை அதிகரிக் க எத்தனால ் என்னும ் ரசாயனத்த ை அதிகமா க சேர்த்ததால ் சாராயத்தில ் விஷத்தன்ம ை ஏற்பட்ட ு உயிரிழப்புக்க ு காரணமா க அமைந்தத ு என்ற ு கூறப்படுகிறத ு.

க‌ள்ள‌ச்சாரா ய சாவுகள ை அடுத்த ு கர்நாட க மாநி ல டி.ஜி.பி. ஸ்ரீகுமார் உத்தரவி‌ன் பே‌ரி‌ல், நட‌ந்த அதிரட ி சோதனையில ் சாராயம ் காய்ச்சுபவர்கள ், விற்பன ை செய்தவர்கள ் உட்ப ட 100 க்கும ் மேற்பட்டவர்கள ை கைத ு செய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கர்நாடகத்திலும ், தமிழகத்திலும ் க‌‌ள்ள‌ச ்சாராயத்திற்க ு இவ்வளவ ு பேர ் பலியா ன சம்பவம ் இர ு மாநிலங்களிலும ் பெரும ் பத‌ற்றத்த ை ஏற்படுத்த ி உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments