Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையை க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: உணவக‌ங்களு‌க்கு எ.வ.வேலு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
சனி, 17 மே 2008 (16:32 IST)
இட்ல ி, வட ை, பூர ி, பொங்கல ் போன்றவ ை அன்றாடம ் பொதுமக்கள ் விரும்ப ி உண்ணும ் உணவ ு என்பதால ் இவற்றின ் விலைய ை உடனடியா க கட்டுபடுத்தப்ப ட வேண்டும ் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

தமிழ க ஓட்டல்கள ் சங் க நிர்வாகிகளுடன ் உணவ ு அமைச்சர ் எ.வ. வேல ு இன்ற ு தலைமைச ் செயலகத்தில ் கலந்தாலோசனைக ் கூட்டம ் நடத்தினார ். அ‌ப்போத ு, ஓட்டல்களில ் உணவ ு பண்டங்களின ் விலைய ை கட்டுப்படுத் த வேண்டும ் என்ற ு‌ ம ், ஓராண்ட ு காலம ் நிறைவடைந் த பிறகும ் ஓட்டல்களில ் உணவுப ் பண்டங்களின ் வில ை குறைக்கப ் படாமல ் அதிகமாகவ ே உள்ளத ு என்பத ை சுட்டிக்காட்டினார ்.

அத்தியாவசியப ் பொருட்களின ் விலையேற்றத்த ை கட்டுப்படுத் த அரச ு எல்ல ா நடவடிக்கைகளையும ் மேற்கொண்டுள்ளத ு. அரிச ி, பருப்ப ு வகைகள ், சமையல ் எண்ணெய ் போன் ற அத்தியாவசியப ் பொருட்கள ை இருப்ப ு வைக் க கட்டுப்பாட்ட ு ஆணைகள ் பிறப்பிக்கவும ் முதலமை‌ச்ச‌ர ் ஆணையிட்டுள்ளார ்.

சமையல ் எண்ணெய்க்கா ன இறக்குமத ி வரிய ை குறைத்தும ், உணவுப ் பொருட்களின ் இணை ய த ள வர்த்தகம ் முழுவதும ் தட ை செய்யப்பட்டும ், விலையேற்றத்த ை தடுக்கவும ் அனைத்த ு நடவடிக்கைகளும ் மேற்கொள்ளப்பட்டுள்ளத ு. இட்ல ி, வட ை, பூர ி, பொங்கல ் போன்றவ ை அன்றாடம ் பொதுமக்கள ் விரும்ப ி உண்ணும ் உணவ ு என்பதால ் இவற்றின ் விலைய ை உடனடியா க கட்டுபடுத்தப்ப ட வேண்டும ்.

1976 ஆம ் ஆண்டில ் நட ை முறையில ் இருந் த சி ல கடுமையா ன சட்டங்களைப ் போ ல அரச ு மீண்டும ் சட் ட‌ ம ் இயற்றக ் கூடி ய நிலைய ை உணவகங்கள ் ஏற்படுத்தக ் கூடாத ு என்று அமைச்சர ் எ.வ. வ ேலு அறிவுறுத்தினார ்.

உடனடியா க உணவுப ் பண்டங்களின ் விலைய ை குறைக் க நடவடிக்க ை மேற்கொள்வதா க ஓட்டல்கள ் உரிமையாளர்கள ் சங்கப ் பிரதிநிதிகள் உறுதிமொழ ி அளித்துள்ளார்கள் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments