Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த முறையில் நகர்ப்புற திட்டங்கள்: மு.க.ஸ்டாலினு‌க்கு ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் பாரா‌ட்டு!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (15:37 IST)
தமிழகத்தில் சிறந்த முறையில் நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எ‌ன்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்ட ி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டால ின ுக்கு பாராட்டு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை வந்துள்ள மத்திய அமை‌ச்ச‌ர் ஜெயபால் ரெட்ட ியை, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்ட ா‌லி‌ன் இன்று வரவேற்றார். அப்போத ு, தமிழகத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக அமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டால ினை பாராட ்டினா‌ர்.

‌ தமிழகத்தில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் க ீ‌ழ் சென்னையில் 18 பெருந்திட்டங்கள் ர ூ.1362.81 கோடி
மதிப்பீட்டிலும், மதுரையில் 7 திட்டங்கள் ர ூ.637.10 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூரில் 3 திட்டங்கள் ர ூ.587.37 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 28 திட்டங்கள் ர ூ.2587.29 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்காகவும், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கும், மீஞ்சூரிலிருந்து கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காகவும், செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு ச ெ‌ய ்ய வேண்டும் என்று மத்திய அமைச் ச‌ரிட‌ம் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உ‌ள்ளது ‌ப‌ற்‌றியு‌ம் மத்திய அமைச்சர் கேட்டறிந்தார் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments