Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரு‌பிடி‌த்த தடு‌ப்பூ‌சி: அ‌ன்பும‌ணி‌க்கு த‌மிழக அரசு கடித‌ம்!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (12:11 IST)
மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அனுப்பிய தடுப்பூசிக் குழல்களில் உள்ள ஊசிகள் துரு பிடித்து உள்ளன என்றும் இனிமேலாவது நல்ல ஊசிகளை அனுப்ப வேண்டும் என்று மத்திய அமை‌ச்ச‌ர் அன்புமணிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளத ு.

மத்தி ய மக்கள ் நல்வாழ்வ ு மற்றும ் குடும் ப நலத்துற ை அமைச்சர ் அன்புமணிக்க ு த‌மிழக சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ம்.ஆ‌ர்.கே.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் எழு‌திய கடித‌த்த‌ி‌ல், கடந் த ஆண்ட ு டிசம்பர ் மாதம ் மத்தி ய அரச ு தமிழ்நாட்டிற்க ு வழங்கி ய தான ே செயலிழக்கும ் ஊசிக ் குழல்களில ் சி ல தரமற்றதாகவும ், சி ல ஊசிகளில ் துருவும ், குழல்களின ் உள்ள ே தூசும ் காணப்பட்ட ு அவ ை தடுப்பூச ி போ ட ப யன்படுத்துவதற்க ு சிறிதும ் தகுதியற்றனவா க உள்ள ன.

இதுதொடர்பா க மாநி ல அரச ு 09.05.2008 அன்ற ு மத்தி ய அரசின ் மக்கள ் நல்வாழ்வ ு மற்றும ் சுகாதாரத ் துறைக்க ு இந் த ஊசிக ் குழல்களின ் மாதிரிகளோட ு அறிக்கைய ை அனுப்பியுள்ளத ு.

அண்மையில ் நான்க ு குழந்தைகள ் தட்டம்ம ை தடுப்பூச ி போட்டவுடன ் இறந்த ு விட்டதால ் தடுப்பூச ி திட்டத்த ை செயல்படுத்துவதில ் சி ல மாற்றங்கள ை இந் த அரச ு செய்துள்ளத ு. தற்போத ு தடுப்பூச ி திட்டம ் ஆரம் ப சுகாதா ர நிலையங்களிலும ், சி ல தேர்வ ு செய்யப்பட் ட கிராமங்களில ் மருத்துவர்கள ் மேற்பார்வையில ் செயல்படுத்தப்படுகிறத ு.

மேற்கண் ட ஊசிக ் குழல்கள ை பயன்படுத்தினால ் தடுப்பூச ி திட்டம ் மீண்டும ் பாதிப்படைவதோட ு எதிர்மறையா ன விளைவுகளும ் ஏற்படும ். இதனால ் இவ்வூசிக ் குழல்கள ் பயன்படுத்தப ் படுவத ு மாநிலத்தில ் உடனடியா க முழுவதுமா க நிறுத்தப ் பட்டுள்ளத ு.

எனவ ே, தரமா ன ஊசிக ் குழல்கள ை உடனடியா க அனுப்புவதற்க ு நடவடிக்க ை எடுக்குமாற ு கேட்டுக ் கொள்கிறேன ். இந் த தான ே செயலிழக்கம ் ஊச ி குழல்கள ் எல்ல ா மாநிலங்களுக்கும ் அனுப்பப ் பட்டுள்ளதால ், இவைகளின ் தரத்த ை உறுத ி செய் த பின ் பயன்படுத்துமாற ு எல்ல ா மாநி ல அரசுகளுக்கும ் உடனடியா க அறிவுர ை வழங்குமாற ு கேட்டுக ் கொள்கிறேன ் என்ற ு எம ். ஆர ். க ே. பன்னீர்செல்வம ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments