Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌தீ‌விரவாத‌த்தை வேரடி ம‌ண்ணோடு அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கிரு‌‌ஷ்ணசா‌மி!

Webdunia
புதன், 14 மே 2008 (16:09 IST)
ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் நட‌ந் த தீவிரவா த, காட்டுமிராண்டித்தனமா ன நடவடிக்கைகள ை வேரோடும ், வேரட ி மண்ணோடும ் அழித்த ு, ஒழித்துக ் கட் ட அனைவரும ் ஒன்றிணைந்த ு பாடுப ட வேண்டியத ு அவசியமாகும் என்று தமிழ்நாட ு காங்கிரஸ ் க‌ட்‌ச ி தலைவர ் எம ். கிருஷ்ணசா‌ம ி கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

இது கு‌றி‌‌த்த ு அவர ் இ‌ன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌ யி‌ல ், ராஜஸ்தான ் மாநிலம ் ஜெய்ப்பூர ் நகரில ் நேற்றிரவ ு 7.40 மணிக்க ு ஏழ ு இடங்களில ் நடந் த தொடர ் குண்ட ு வெடிப்ப ு கொடி ய ‌ நிக‌ழ்‌வி‌ல ் 60 அப்பாவ ி மக்கள ் பலியானார்கள ். 150 க்கும ் மேற்பட்டோர ் படுகாயம ் அடைந்தார்கள ் என் ற நெஞ்சைப ் பிளக்கும ் செய்த ி நாட்டைய ே சோகத்தில ் ஆழ்த்தியுள்ளத ு.

தீவிரவாதிகளின ் சதிச்செயலால ் இந் த கோரச்சம்பவம ் நடந்தத ு என்றும ், அத ு தொடர்பா க இருவர ் கைத ு செய்யப்பட்ட ு விசாரணைக்க ு உட்படுத்தப்பட்டுள்ளனர ் என்றும ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

இதற்க ு காரணமா ன கொடியவர்களின ் ஈனமற் ற கோழைத்தனத்திற்க ு எனத ு கடும ் கண்டனத்தையும ், இ‌ந்‌நிக‌ழ்‌வி‌ல் பலியானோர ் குடும்பத்திற்க ு ஆழ்ந் த இரங்கலையும ், காயமுற்றோர ் விரைவில ் நலம ் பெ ற எனத ு வேண்டுதலையும ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

அநியாயமாய ் பறிபோ ன மனி த உயிர்கள ை எந் த சக்தியால ் நாம ் ஈடுகட் ட முடியும ்? எனவ ே ஈவ ு, இரக்கமற் ற இதுபோன் ற தீவிரவா த, காட்டுமிராண்டித்தனமா ன நடவடிக்கைகள ை வேரோடும ், வேரட ி மண்ணோடும ் அழித்த ு, ஒழித்துக ் கட் ட அனைவரும ் ஒன்றிணைந்த ு பாடுப ட வேண்டியத ு அவசியமாகும ்.

தமிழகத்தைப ் பொறுத்தவர ை இன்றைக்க ு அமைதிப ் பூங்காவாய ் இருந்த ு வரும ் நிலையில ் அதற்க ு எவ்வி த இடையூறும ் ஏற்படாத ு என் ற நம்பிக்க ை நமக்க ு இருக்கிறத ு என்றாலும ், படுபாதகச ் செயலில ் மிருகத்தனமா க ஈடுபடும ் கொடியவர்களுக்க ு எதிரா ன கடுமையா ன நடவடிக்கைகளில ் அரசுக்கும ், காவல ் துறைக்கும ் உற் ற உதவியா க எப்போதும ் அனைத்த ு மக்களும ் ஒன்றிணைந்த ு உறுதுணையாய ் இருக் க வேண்டும ் என்ற ு பெரிதும ் வேண்டுகிறேன் எ‌ன்ற ு ‌ கிரு‌‌ஷ்ணசா‌ம ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments