Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டி‌யி‌ல் ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!

Webdunia
சனி, 10 மே 2008 (14:01 IST)
உல க புக‌ழ ் பெ‌ற் ற ஊ‌ட்ட ி ரோஜ ா க‌ண்கா‌‌ட்‌ச ி இ‌ன்ற ு தொட‌ங்‌கியத ு. இ‌ந் த க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் 3600 வகையா ன ரோஜ ா பூ‌க்க‌‌ள ் ப‌ல்வேற ு வ‌ண்ண‌ங்க‌ளி‌ல ் அழகா க க‌ட்‌ச ி அ‌‌ளி‌க்‌கி‌ன்ற ன.

TN.Gov.TNG
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் கோடை விழா நேற்று தொடங்கியது. சுற்றுலா பயணிகள ை கவ‌ர்வத‌ற்கா க ஆண்டுதோறும் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான ரோஜா வகைகள் அணி வகுக்கும் சர்வதேச ரோஜா கண்காட்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான 7-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது. இ‌க்க‌ண்கா‌ட்‌சிய ை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இ‌ந் த க‌ண்கா‌ட்‌ச ி நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

webdunia photoFILE
கண்காட்சியில் 3,600 வகையான ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களில் அழகாக காட்சி அளிக்கின்றன. க‌ண்ணு‌க்க ு ‌ விரு‌ந்த‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் கருப்பு, பச்சை, நீலம், இருவண்ண ரோஜாக்கள் அழகாக அணி வகுக்கின்றன.

தென்கிழக்கு ஆசியாவிலேயே 3,600 ரோஜா ரகங்களை கொண்ட ஒரே ரோஜா பூங்கா இதுதான். கண்காட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை கண்டு ரசிக்க பெரியவர்களுக்கு ர ூ. 10‌‌ ம், சிறியவர்களுக்கு ர ூ.5 ம் கட்ட ண‌ ம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments