Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வு முடிவு வெ‌ளி‌யீடு: 84.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (10:07 IST)
இன‌்ற ு வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட் ட ‌‌‌ பிள‌ஸ ் 2 தே‌ர்‌வ ு முடிவ‌ி‌ல ் 84.4 ‌ விழு‌க்காட ு தே‌ர்‌ச்‌ச ி அடை‌ந்து‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் கட‌ந் த ஆ‌ண்ட ை ‌ வி ட இ‌ந் த ஆ‌ண்ட ு தே‌ர்‌ச்‌ச ி வ‌ி‌கித‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

பிள‌ஸ ் 2 தே‌ர்வ ு இ‌ன்ற ு கால ை 9 ம‌ணி‌‌க்க ு அரச ு ப‌ள்‌ளி‌த ் தே‌ர்வுக‌ள ் துற ை இய‌‌க்க‌க‌ம ் வெ‌ளி‌யி‌ட்டத ு. இ‌தி‌ல ் அரச ு ம‌ற்று‌ம ் த‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌‌ள ் மூ‌ல‌ம ் தே‌ர்வுக‌ள ் எழு‌தியவ‌ர்க‌ள ் மொ‌த்த‌ம ் 6,41,230 பே‌ர ். ப‌ள்‌ளிக‌‌ள ் மூலமா க தே‌ர்வ ு எழு‌திய‌வ‌ர்க‌ள ் 5,87,994 பே‌ர ்.

ப‌ள்‌ளிக‌ள ் மூல‌ம ் தே‌ர்வ ு எழு‌தி ய மாணவ‌ர்க‌ள ் 2,79,025, மாண‌விக‌ள ் 2,70,371.

தே‌‌ர்‌ச்‌ச ி பெ‌ற் ற மாணவ‌ர்க‌ள ் எ‌ண்‌ணி‌க்க ை கட‌ந் த ஆ‌ண்ட ை ‌ வி ட இ‌ந் த ஆ‌ண்ட ு 3 வ‌ிழு‌க்காட ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. கட‌ந் த ஆ‌ண்ட ு 81 ‌ விழு‌க்காடா க இரு‌ந்தத ு. ‌ இ‌ந் த ஆ‌ண்ட ு 84.4 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. மொ‌த்த‌ம ் 4,96,494 பே‌ர ் தே‌ர்‌‌ச்ச ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

60 ‌ விழு‌க்கா‌ட்டு‌க்க ு மே‌ல ் எடு‌த்தவ‌ர்க‌ள ் எ‌ண்‌ணி‌க்க ை கட‌ந் த ஆ‌ண்ட ை ‌ வி ட இ‌ந் த ஆ‌ண்ட ு அ‌திக‌ரி‌த்து‌‌ள்ளத ு. கட‌ந் த ஆ‌ண்ட ு 3,29,091 பே‌ர ். இ‌ந் த ஆ‌ண்ட ு 3,60,722 பே‌ர ்.

வழ‌க்க‌ம்போ‌ல ் இ‌ந் த ஆ‌ண்டு‌ம ் மாண‌விகள ே அ‌திக‌ம ் தே‌ர்‌ச்‌ச ி பெ‌ற்று‌ள்ளன‌ர ். கட‌ந் த ஆ‌ண்ட ு மாணவ‌ர்க‌ள ் 77.4 ‌ விழு‌க்காட ு தே‌ர்‌ச்‌ச ி பெ‌ற்று‌ள்ளன‌ர ். இ‌ந் த ஆ‌ண்ட ு 81.3 ‌ விழு‌க்காட ு தே‌ர்‌ச்‌ச ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு மாண‌விக‌ள ் 84.6 ‌ விழு‌க்காட ு தே‌ர்‌‌ச்‌ச ி பெ‌ற்று‌ள்ளன‌ர ். இந் த ஆ‌ண்ட ு 87.3 வ‌ிழு‌க்காட ு தே‌ர்‌ச்‌ச ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

ஒ‌வ்வொர ு பாட‌த்‌திலு‌ம ் இ‌ந் த ஆ‌ண்ட ு 200‌ க்க ு 200 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் பெ‌ற்றவ‌ர்க‌ள ் விவர‌‌ம ் வருமாற ு:

இய‌ற்‌‌பிய‌ல ் 282 பே‌ர ், வே‌தி‌யி‌ய‌ல ் 306 பே‌ர ், உ‌யி‌ரி‌ய‌ல ் 153 பே‌ர ், தாவர‌விய‌ல ் 19 பே‌ர ், ‌ வில‌ங்‌கிய‌ல ் 1, க‌ணித‌ம ் 3,852 பே‌ர ், க‌ணி‌‌ன ி அ‌‌றி‌விய‌ல ் 60 பே‌ர ், வ‌ணிக‌விய‌ல ் 148 பே‌ர ், கண‌க்குப‌தி‌விய‌ல ் 739, வ‌ணி க க‌ணித‌ம ் 291 பே‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments