Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி‌ட்‌ட‌‌மி‌ட்டபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!

Webdunia
வியாழன், 8 மே 2008 (11:09 IST)
'' திட்டமிட்டபட ி வேலூர ் கோட்டையில ் உள் ள நவாப ் பள்ள ி வாசலில ் நாள ை தொழுக ை நடக்கும ்'' என்ற ு தமிழ்நாட ு முஸ்லிம ் முன்னேற் ற கழகத்தின ் தலைவர ் பேராசிரியர ் எம ். எச ். ஜவாஹிருல்லாஹ ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அவர ் செய்தியாளர் க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பாதுகாக்கப்பட் ட நினைவசின்னமா ன வேலூர ் கோட்டையில ் 48 அரச ு அலுவலகங்கள ் செயல்பட்ட ு வருகின்ற ன. புதி ய அலுவலகங்களும ் அங்க ு தொடங்கப்படுகின்ற ன. ஆனால ் தொல்பொருள்துற ை அதன ை மவுனமா க வேடிக்க ை பார்க்கிறத ு.

பள்ள ி வாசல ை தபால ் அலுவலகமா க மாற்றுவதற்கும ் சத ி திட்டம ் தீட்டப்பட்டுள்ளத ு. அதனையும ் தொல்பொருள ் துற ை கண்டுகொள்ளவ ே இல்ல ை. வேலூர ் கோட்ட ை பள்ள ி வாசலில ் தொழுக ை நடத் த அனுமதிக் க மாட்டோம ் என் ற தொல்பொருள ் துறையின ் நிலைப்பாட ு அதன ் பாரபட் ச போக்க ை வெளிக்காட்டுகின்றத ு.

இக்கோட்டைக்குள ் இருக்கும ் ஜலகண்டேஸ்வரர ் கோயில ், புதிதா க கட்டப்பட்டுள் ள இர ு சிற ு கோயில்களில ் வழிபாட ு நடப்பதற்கும ், 48 அரச ு அலுவலகங்கள ் முழுவீச்சில ் இயங்குவதற்கும ் தொல ் பொருள ் துற ை அனுமதித்திருக்கும ் போத ு, பள்ள ி வாசலில ் தொழுக ை நடத்துவத ு மட்டும ் பழம்பெரும ் நினைவ ு சின்னத்துக்க ு ஊறுவிளைவிக்கும ் என்ற ு கூறுவத ு எப்பட ி நியாயமாகும ்?

சென்னையில ் நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் ம ே 5 ஆ‌ம் தேத ி முதல ் வேலூர ் கோட்ட ை பள்ளிவாசலில ் தொழுகைக்க ு திறந்த ு வி ட ஒப்ப ு கொள்ளப்பட்டத ு. ஆனால ் அதிகாரிகள ் கொடுத் த இந் த வாக்குறுதிய ை மீறிவிட்டார்கள ். இதனால் 9 ஆ‌ம் தேத ி (நாளை) எனத ு தலைமையில ் வேலூர ் கோட்ட ை பள்ள ி வாசலில ் நண்பகல ் தொழுக ை நடத் த இருக்கிறோம ். இதில ் ஆயிரக்கணக்கானோர ் பங்கேற ்‌க ிறார்கள் எ‌ன்று ஜவாஹிருல்லாஹ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments