Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்த ஆ‌ண்டு‌க்கு‌ள் 5 பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி: பொ‌ன்முடி!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (16:30 IST)
'' த‌மிழக‌த்த‌ி‌ல ் இ‌ந் த ஆ‌ண்டு‌க்கு‌ள ் ஐ‌ந்த ு பொறியியல ் கல்லூரிகள ் தொடங்கப்படும ்'' என்ற ு உயர் கல்வித ் துற ை அமைச்சர ் பொன்முட ி கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு அமை‌ச்ச‌ர ் பொ‌ன்முட ி தா‌க்க‌ல ் செ‌ய் த உயர ் கல்வித ் துற ை மானியக ் கோரிக்கையின ் கொள்க ை விளக் க குறிப ்‌ பி‌ல ், 2008-09 ஆம ் ஆண்டில ் விழுப்புரம ், பண்ருட்ட ி, திண்டிவனம ், நாகப்பட்டினம ், ராமநாதபுரம ் ஆகி ய இடங்களில ் புதி ய பொறியியல ் கல்லூரிகள ் தொடங்கப்ப ட உள்ள ன. இந் த கல்லூரிகள ை அண்ண ா பல்கலைக்கழகங்கள ் தொடங்கும ்.

மாறுபட் ட பாடத்திட்டங்களாலும ், தேர்வ ு முடிவுகளில ் மதிப்பீட்ட ு மாறுபாடுகளாலும ், மதிப்பெண்கள ் சான்றிதழ ் வழங்குவதில ் ஏற்படும ் காலத்தாமதத்தாலும ், மாணவர்கள ் படும ் சிரமத்த ை களை ய உயர ் கல்வித்துறையின ் கீழ ் வரும ் அனைத்த ு கல்வ ி நிறுவனங்களிலும ், பல்கலைக்கழகங்களிலும ் குறித் த நேரத்தில ் தேர்வுகள ை நடத்தவும ், தேர்வ ு முடிவுகள ை அறிவிக்கவும ், வக ை செய்யும ் விதத்தில ் தேர்வ ு அட்டவணைய ை கொண்ட ு வருவதற்க ு அரச ு தகுந் த நடவடிக்கைகள ை மேற்கொள்ளும ்.

கல ை மற்றும ் அறிவியல ் பாடங்கள ை பயிலும ் மாணவர்களில ் 70 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ், மேற்பட்டோர ் படிப்ப ு முடித்த ு 3 ஆண்டுகளுக்கும ் மேலா க வேல ை வாய்ப்ப ு பெ ற முடியா த நிலையில ் உள்ளனர ். இ‌ந் த மாணவர்கள ் வேல ை வாய்ப்ப ு பெ ற உதவும ் வகையில ் கூடுதலா க தொழில ் சார ் படிப்ப ை அரச ு உருவாக்க ி இருக்கிறத ு. இந் த கல்வ ி ஆண்ட ு முதல ் இத்திட்டம ் அறிமுகப்படுத்தப்படும்.

விரு‌ப்பா‌ர்‌ந் த தகு‌நிற ை க‌ல்‌வி‌த்‌தி‌ட்ட‌ம ்!

2008-09 ஆ‌ம ் க‌‌ல்‌வியா‌ண்ட ு முத‌ல ் அனை‌த்த ு க‌‌ல்லூ‌ரிக‌ள ் ம‌ற்று‌ம ் ப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ளி‌ல ் ‌ விரு‌ப்பா‌ர்‌ந் த தகு‌நிற ை க‌ல்‌வி‌த்‌தி‌ட்ட‌ம ் க‌ட்டாயமா‌க்க‌ப்படு‌ம ். செ‌ன்ன ை, கோய‌ம்பு‌த்தூ‌ர ், ‌ திரு‌ச்‌ச ி, மதுர ை ஆ‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் சோதன ை அடி‌ப்படை‌யி‌ல ் க‌ல்லூ‌ரிக‌ள ் தொகு‌ப்ப ு ‌ தி‌ட்ட‌ம ் நடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம ்.

பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் இ ட ஒது‌க்‌கீட ு அ‌திக‌ரி‌ப்ப ு!

பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌யி‌ல ் மு‌ன்னா‌ள ் ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் ‌ பி‌ள்ளைகளு‌க்கா ன இ ட ஒது‌க்‌கீ‌ட்டின ை 81‌ ல ் இரு‌ந்த ு 150 ( அ‌ண்ண ா ப‌ல்கலை‌யி‌ல ் 8, அரச ு ம‌ற்று‌‌ம ் அரச ு உத‌வ ி பெறு‌ம ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் 34, சுய‌நி‌த ி பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் 108) இட‌ங்களாகவு‌ம ், ‌ விளையா‌ட்ட ு ‌ வீர‌ர்களு‌க்கா ன இட‌ங்கள ை 42‌ ல ் இரு‌ந்த ு 100 ( அ‌ண்ண ா ப‌ல்கலை‌யி‌ல ் 12, அரச ு ம‌ற்று‌ம ் அரச ு உத‌வ ி பெறு‌ம ் க‌ல்லூ‌ரிக‌ள ் ம‌ற்று‌ம ் சுய‌நி‌த ி பொ‌றி‌யி‌ய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் 88) இட‌ங்களாகவு‌ம ் உய‌ர்‌த்த‌ப்படு‌ம் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments