Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌சில‌ம்ப‌ட்டி அருகே ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிய சுவ‌ர் இடி‌‌க்க‌ப்ப‌ட்டது!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (12:43 IST)
உ‌சில‌ம்ப‌ட்ட ி அருக ே ச‌ர்‌‌ச்சை‌க்கு‌ரி ய தடு‌ப்ப ு சுவர ை காவ‌ல்துறை‌யி‌ன‌ரி‌ன ் பாதுகா‌ப்போட ு இ‌ன்ற ு இடி‌‌க்கப்ப‌ட்டத ு.

மதுரை மாவட்டம் உ‌சில‌ம்ப‌ட்ட ி அருகே உ‌ள் ள உத்தபுரத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே 1989ஆ‌ம் ஆ‌ண்டு ஏற்பட்ட மோதலால் ஊருக்கு நடுவே 12 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட்டிரு‌ந்தது.

ஊரில் இருக்கும் ஆதிதிராவிடர்களை தனியாக பிரிக்கும் நோக்கத்தில் இந்த சுவர் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த சுவரை இடித்து தள்ளுவோ‌ம ் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித ்‌ திரு‌ந்த ன.

மார்க்சிஸ்ட் க‌ ம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அந்த சுவரை 7ஆ‌ம ் தேதி (நாள ை) நேரில் வந்து பார்வையிட இருப்பதாகவும் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித ்‌ திரு‌ந்தன‌ர ்.

இந் த நிலையில ் மதுர ை மாவ‌ட் ட வருவா‌ய ் அ‌திகா‌ர ி ராம‌ச்ச‌ந்‌‌திர‌‌னிட‌ம ் உத்தபுரம ் கிராமத்த ை சேர்ந் த குறிப்பிட் ட ஒர ு சமூகத்தினர ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ‌ தீ‌ர்வ ு காணவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி நே‌ற்ற ு மன ு கொடு‌த்தன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் 302 குடு‌ம் ப அ‌ட்டைகள ை வருவா‌ய ் அ‌திகா‌ரி‌யிட‌ம ் கொடு‌த்தன‌ர ். ஆனா‌ல ் அத ை வா‌‌ங் க அவ‌ர ் மறு‌த்ததா‌ல ் அவரத ு மேஜை‌யி‌ல ் வை‌த்த ு ‌ வி‌ட்ட ு செ‌ன்றன‌ர ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 12 அடி ‌உயர‌ம், 600 ‌மீ‌ட்ட‌ர் ‌‌நீள‌ம் கொ‌ண்ட ச‌ர்‌‌ச்சை‌க்கு‌ரி ய தடு‌ப்பு சுவ‌ர ் புல்டோசர ் எந்திரம ் மூலம ் இடிக்கப்பட்டத ு. பாதுகா‌ப்ப ு ப‌ணி‌யி‌ல ் 1,300 காவல‌ர்க‌ள ் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர ். பின்னர ் அங்க ு ஊர ் மக்கள ் அனைவரும ் சென்ற ு வரும ் வகையில ் பொதுவா ன பாத ை அமைக்கப்பட்டத ு.

மீண்டும ் பிரச்சினைய ை ஏற்படுத்தும ் வகையில ் சுவர ் எழுப்பப்பட்டால ் அவர்கள ் மீத ு கடுமையா ன நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு ஆ‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஜவஹ‌ர ் எச்சரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.

இ‌ந்த‌நிலை‌யி‌ல ் ஒர ு தரப்ப ை சேர்ந் த பொத ு மக்கள ் அனைவரும ் கிராமத்த ை விட்ட ு வெளியேறியதா க தெரிகிறத ு. இதனால ் அங்க ு பதட்டமும ், பரபரப்பும ் ஏற்பட்டுள்ளதா‌ல ் காவல‌‌ர்க‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments