Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.- தே.மு.‌தி.க. வே‌ட்பாள‌ர்க‌ள் உ‌ட்பட 67 பே‌ர் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட‌த் தடை!

Webdunia
ஞாயிறு, 4 மே 2008 (16:21 IST)
கட‌ந் த ச‌ட்டம‌ன்ற‌த ் தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க., த ே. ம ு.‌ த ி.க. உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ள ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யி‌ட் ட 67 வே‌ட்பாள‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் செலவு‌க ் கணக்குகளை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்யா த காரண‌த்தா‌ல ் அவ‌ர்க‌ள ் அடு‌த்துவரு‌ம ் தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் போ‌ட்டி‌யி ட தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌‌ந் த ச‌ட்டம‌ன்ற‌த ் தே‌ர்த‌‌லி‌ல ் போ‌‌ட்டி‌யி‌ட் ட வே‌ட்பாள‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் செலவு‌க ் கண‌க்கை‌‌த ் தா‌க்க‌ல ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் உ‌த்தர‌வி‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு பெரு‌ம்பாலா ன வே‌ட்பாள‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் செலவு‌க ் கண‌த்தை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ்.

அ‌வ்வாற ு செலவு‌க ் கண‌க்கை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்யா த அ‌ல்லத ு பொ‌ய்‌க்கண‌க்க ு கா‌ட்டி ய 67 வே‌ட்பாள‌ர்க‌ள ் அடு‌த்த ு வரு‌ம ் தே‌ர்த‌‌ல்க‌ளி‌ல ் போ‌ட்டி‌யி ட தே‌ர்த‌ல ் ஆணைய‌‌ம ் தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு.

இவ‌ர்க‌ள ் அடு‌த்துவரு‌ம ் 3 ஆ‌ண்டுக‌ளி‌ல ் வரு‌ம ் தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் போ‌ட்டி‌யி ட முடியாத ு. தொட‌ர்புடை ய 67 வே‌ட்பாள‌ர்க‌ளி‌ன ் பெய‌ர ் ‌ விவர‌ங்கள ை தே‌ர்த‌ல ் ஆணை ய உ‌த்தரவு‌ப்பட ி த‌மிழக‌த ் தலைமை‌த ் தே‌ர்த‌ல ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டா‌ர ்.

இ‌ந் த 67 வே‌ட்பாள‌ர்களு‌‌ம ் போ‌ட்டி‌யி‌ட் ட தொகு‌திக‌ள ் வருமாற ு:

த‌ர்மபு‌ர ி, பெ‌ண்ணாகர‌ம ், கு‌ன்னூ‌ர ், ஊ‌ட்ட ி, புது‌க்கோ‌ட்ட ை, ஒர‌த்தநாட ு, ‌ திருவோண‌ம ், த‌ஞ்ச ை, வல‌ங்கைமா‌ன ், கு‌ம்பகோண‌ம ், ‌ திரு‌விடைமருதூ‌ர ், ‌ திருவாடன ை, முதுகுள‌த்தூ‌ர ், ராஜபாளைய‌ம ், ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல ், வாசுதேவந‌ல்லூ‌ர ், கடையந‌ல்லூ‌ர ், தெ‌ன்கா‌ச ி, ஆல‌ங்குள‌ம ், நெ‌ல்ல ை, பாளைய‌ங்கோ‌ட்ட ை, சேர‌ன்மாதே‌வ ி, அ‌ம்ப ை, நா‌ங்குநே‌ர ி, ராதாபுர‌ம ்.

வே‌ட்பாள‌ர்க‌ளி‌ல ், அ‌கி ல இ‌ந்‌‌தி ய ஃபா‌ர்வ‌ர்‌ட ் ‌ பிளா‌க ் -7, ப ா.ஜ.க. -6, த ே. ம ு.‌ த ி.க.- 4, ‌ ப ி. எ‌ஸ ்.‌ ப ி.- 11, லோ‌க ் ஜனச‌க்‌த ி, சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌ச ி, ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌ம ், இ‌ந்‌தி ய ந‌ீ‌தி‌க ் க‌ட்‌ச ி, ரா‌ஷ்‌ட்‌‌ரி ய ஜனத ா தள‌ம ் ஆ‌கி ய க‌ட்‌சிகளை‌ச ் சே‌ர்‌ந் த தல ா ஒருவ‌ர ், சுயே‌ட்ச ை வே‌ட்பாள‌ர்க‌ள ் 34 பே‌ர ் ஆ‌‌கியோ‌ர ் தகு‌த ி இழ‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments