Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ரிய‌ல் எ‌ஸ்டே‌ட் தொ‌ழிலு‌க்கு‌த் துணைபோகு‌ம் த‌மிழக அரசு: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
வியாழன், 1 மே 2008 (15:12 IST)
‌ சிற‌ப்பு‌ப ் பொருளாதா ர ம‌ண்டல‌ம ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் அரச ு ‌ நில‌ங்களை‌த ் த‌னியாரு‌க்கு‌‌த ் தார ை வா‌ர்‌ப்பத‌ன ் மூல‌ம ் ‌ ரிய‌ல ் எ‌ஸ்டே‌ட ் தொ‌ழிலு‌க்கு‌த ் த‌மிழ க அரச ு துணைபோவதா க ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இதுவர ை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட ‌ சிற‌ப்பு‌ப ் பொருளாதா ர ம‌ண்டல‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்களை‌ ம‌க்களு‌க்கு‌த ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ந்த‌ச ் ச‌ட்டம‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரிலேய ே த‌மிழ க அரச ு வெ‌ள்ள ை அ‌றி‌க்க ை வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு திண்டிவ ன‌ ம ் அரு‌‌கி‌ல ் உ‌ள் ள தைலாபுரம ் தோட்டத்தில ் மரு‌த்துவ‌ர ் ராமதாஸ ் செய்தியாளர் க‌ ளிட‌ம ் கூ‌றியதாவத ு.

ப ல ஆயிரம ் கோட ி ரூபாய ் முதலீட ு, ப ல ஆயிரம ் பேருக்க ு வேலைவாய்ப்ப ு என்றெல்லாம ் கருணாநித ி அறிவித்த ு கொண்ட ே வருகிறார ். இதுவர ை அவர ் வெளியிட் ட அறிவிப்புகளையெல்லாம ் கூட்டிப் பார்த்தால ் 10 லட்சம ் பேருக்காவத ு வேலைவாய்ப்ப ு கிடைத்திருக் க வேண்டும ்.

அப்போதுதான ் முதலீட ு, வேலைவாய்ப்ப ு குறித் த அறிவிப்புகளுக்க ு ஒர ு மரியாத ை இருக்கும ். சென்னையில ் 2 புதி ய சிறப்ப ு பொருளாதா ர மண்டலங்கள ் அமைக்கப்படவிருப்பதா க அறிவித்த ு, அதற்கா க தரமணியில ் நிலம ் தரப்பட்டுள்ளத ு. இந் த நிலம ் அரசுக்க ு சொந்தமானத ு. சலுக ை என் ற பெயரில ் இந் த நிலத்த ை தனியாருக்க ு அரச ு தார ை வார்த்த ு கொடுத்துள்ளத ு.

ஆனால ் தரமணியில ் பழை ய மகாபலிபுரம ் சாலையில ் புதிதா க உருவாக்கப்பட்டுள் ள தகவல ் தொழில்நுட் ப காரிடர ் ( ஐ. ட ி. காரிடர ்) பகுதியில ் உள் ள தொழில்நுட் ப பூங்காக்களில ் நிரப்பப்படாமல ் மூன்றர ை லட்சம ் சதுரஅட ி பரப்பளவ ு கொண் ட தளங்கள ் இன்னும ் காலியாகவ ே கிடக்கிறத ு.

சிறப்ப ு பொருளாதா ர மண்டலம ் அமைக்கும ் டாட ா போன் ற நிறுவனங்கள ் காலியா க கிடக்கும ் இந் த கட்டிடங்களுக்க ு செல்லாமல ் தரமணியில ் காலியா க கிடக்கும ் அரச ு நிலத்திற்க ு ஏன ் குறிவைக்கிறார்கள ்?

அங்குதான ் ஒர ு சூட்சுமம ் உள்ளத ு. தகவல ் தொழில்நுட் ப பூங்க ா என் ற பெயரில ் ரியல ் எஸ்டேட ் தொழில ் நடத்துவதற்க ு இந் த அரச ு அவர்களுக்க ு துணைபோகிறத ு. அரச ு நிலம ் என்றால ் பொதுநிலம ்; பொத ு மக்களின ் நிலம ். அதன ை தனியாருக்க ு எப்பட ி தார ை வார்க்கலாம ்? யாருடை ய அனுமதியின ் பெயரால ் அந் த நிலம ் தனியாருக்க ு தார ை வார்க்கப்படுகிறத ு?

அமைச்சரவையில ் மட்டும ் முடிவெடுத்தால ் போதும ா? சட்டமன்றத்தில ் இதுபற்ற ி கட்டாயமா க விவாதிக் க வேண்டும ். எனவ ே இதுவர ை அறிவிக்கப்பட் ட சிறப்ப ு பொருளாதா ர மண்டலங்கள ் பற்றியும ், அறிவிக்கப்பட்டபட ி வேல ை வாய்ப்ப ு வழங்கப்பட்டுள்ளத ா என்பத ு பற்றி ய விவரங்களையும ் மக்களுக்க ு தெரிவிக் க வேண்டும ். இதற்க ு இந் த சட்டமன் ற கூட்டத ் தொடரிலேய ே தமிழ க அரச ு வெள்ள ை அறிக்க ை வெளியி ட வேண்டும ்.

வேலையில்லா த இளைஞர்களுக்க ு வேலைவாய்ப்ப ு கிடைக் க வேண்டும ் என்றால ் சிறுதொழில்கள ் வள ர வேண்டும ். இதற்க ு சிற ு தொழிற்சாலைகள ை மாவட்டந்தோறும ் உருவாக் க வேண்டும ்.

ஆனால ் டாட ா, பிர்ல ா, அம்பான ி நிறுவனங்கள ் சிறி ய தொழிற்சாலைகள ை தொடங் க முன்வர மாட்டார்கள ். நமத ு மாநிலத்தைச ் சேர்ந் த தொழிலதிபர்கள்தான ் இதற்க ு முன்வருவார்கள ். ஆனால ் இவர்களுக்க ு உத வ இந் த அரச ு தயாரா க இல்ல ை என்றார ் ராமதாஸ ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments