Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கான உ‌ள்ஒது‌க்‌கீ‌ட்டி‌ல் இ‌ஸ்லா‌மிய‌ர், ‌கி‌‌‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கு சமவா‌ய்‌ப்பு: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (18:30 IST)
பிற்படுத்தப்பட் ட மக்களுக்கா ன உள்ஒதுக்கீட்டில ் இஸ்லாமியர ், கிறிஸ்தவர்களுக்க ு சமமா ன வாய்ப்ப ு கிடைப்பதற்க ு உரி ய நடவடிக்கை எடுத்த ு வருவதாக மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூறினார ்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு பிற்படுத்தப்பட்டோர ், சிறுபான்மையினர ் நலத்துற ை மானியக ் கோரிக்க ை மீத ு நடந் த விவாதத்தில ் பங்கேற்ற ு பேசி ய காங்கிரஸ ் உறுப்பினர ் அசன்அல ி, சிறுபான்மையினருக்கா ன 7 ‌ விழு‌க்காடு இடஒதுக்கீட்டில ் சி ல குழப்பங்களும ், குளறுபடிகளும ் இருப்பதா க சுட்டிக்காட்டினார ்.

இதற்க ு பதிலளித்து பிற்படுத்தப்பட்டோர ் நலத்துற ை அமைச்சர ் க ே. க ே. எஸ ். எஸ ். ஆர ். ராமச்சந்திரன ் கூறுகையில ், சிறி ய அளவில ் குழப்பம ் இருப்பத ு தெரியவந்த ு, முதலமைச்சரின ் கவனத்திற்க ு கொண்ட ு சென்றுள்ளதாகவும ், இருதரப்பினருக்கும ் ச ம உரிமைகளும ், வாய்ப்புகளும ் கிடைத்தி ட முதலமைச்சர ் உரி ய நடவடிக்க ை எடுப்பார ் என்ற ு கூறினார ்.

அவரைத ் தொடர்ந்து மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாமி பேசுகை‌யி‌ல ், இந் த உள்ஒதுக்கீட்டில ் கிறிஸ்தவர்களுக்க ு கிடைத் த அளவுக்க ு இஸ்லாமியர்களுக்க ு போதி ய வாய்ப்ப ு கிடைக்கவில்ல ை என் ற தகவல ் முதலமைச்சருக்க ு தெரியவந்த ு, அந் த துற ை அதிகாரிகள ் மற்றும ் சிறுபான்ம ை சமுதாயத்தினரிடம ் என்ன ை பேசுமாற ு கூறினார ்.

இத ு தொடர்பா க பேச்சுவார்த்த ை நடத்த ி சர்வீஸ ் ஆணைய‌ம் மூலம ் இந் த இர ு பிரிவினருக்க ு‌ம் சரிசமமா ன வாய்ப்புகள ் வழங் க முடிவு செய்யப்பட்டுள்ளத ு. ஓ‌ரிரு நாட்களில ் இதற்கா ன அரசாண ை வெளியிடப்படும ் எ‌ன்று அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments