Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ங்க‌ கட‌லி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (13:29 IST)
சென்னையிலிருந்த ு 550 க ி.‌மீ தொலைவில ் நில ை கொண்டுள் ள குறைந் த காற்றழுத் த தாழ்வ ு நில ை தீவிரமடைந்த ு புயலா க மாறியுள்ளத ு. நர்கீஸ ் என்ற ு பெயரிடப்பட்டுள் ள இந்தப ் புயல ் வ ட மேற்க ு திசையில ் நகர்ந்த ு வருகிறத ு. நாக ை, ஓங்கோல ் இடைய ே இத ு கரையைக ் கடக்கலாம ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு.

வ‌ங்க‌க் கட‌லி‌ல் உருவா‌கியு‌ள்ள புயல்சின்னம் காரணமாக தமிழகம், புதுச்சேர ி, ஆந்திர கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகத்தின் வடபகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேபோல், ஆந்திரா, கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக ஒரிசா மாநிலத்திலும் மழை பெய்யக்கூடும். அதோடு பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments