Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாற்றில் ஆ‌ந்‌திர அரசு அணைகட்டினா‌ல் ச‌ட்ட‌ப்படி ச‌‌ந்‌தி‌ப்போ‌ம்: துரைமுருகன்!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (17:27 IST)
'' ஒப்பந்தத்த ை மீற ி ஆந்தி ர அரச ு பாலா‌ற்‌றி‌ன் குறு‌க்கே அண ை கட்டும ் முயற்சியில ் ஈடுபடுமானால ் அத ை எப்பட ி சந்திக் க வேண்டும ோ அப்பட ி சந்திப்போம ்'' என்ற ு பொதுப்பணித்துற ை அமைச்சர ் துரைமுருகன ் கூறினார ்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும ் ப ா.ம. க சட்டமன் ற கட்சித ் தலைவர ் கோ. க. மண ி பாலா‌ற்‌ று குறு‌க்கே ஆ‌ந்‌திர அரசு அணை க‌ட்டு‌ம் முய‌ற்‌சி கு‌றி‌த்து ‌பிர‌ச்சனை எழு‌ப்‌பினா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌‌ளி‌த்து பொது‌ப்ப‌ணி‌த்துறை அமைச்சர ் துரைமுருகன் பேசுகை‌யி‌ல், பாலாற்றின ் குறுக்க ே ஆந்தி ர அரச ு அண ை கட்டுவத ை தடுக்கக ் கோர ி தமிழ க அரச ு உச்சநீதிமன்றத்தில ் வழக்க ு தொடுத்துள்ளத ு. இதில ் மத்தி ய அரச ு தலையி ட வேண்டுமென்ற ு உச்ச நீதிமன்றம ் சொன்னத ு. இதையடுத்த ு இர ு மாநி ல அதிகாரிகளும ், மத்தி ய அரச ு அதிகாரிகளும ் கூட ி பேசினார்கள ்.

அதில ் பாலாற்றின ் குறுக்க ே அண ை ஏன ் வேண்டும ் என்ற ு ஆந்தி ர அரச ு அறிக்க ை தாக்கல ் செய் ய வேண்டும ். அந் த அணையால ் தமிழ்நாட்டிற்க ு என்னென் ன பாதிப்ப ு ஏற்படும ் என்று நாம ் அறிக்க ை த ர வேண்டுமென்ற ு முடிவ ு செய்யப்பட்டத ு.

இதற்கிடைய ே அண ை கட் ட முயற்ச ி நடப்பதா க செய்த ி வந்துள்ளத ு. நமத ு உரிமைகளைப ் பெ ற எல்ல ா வகையிலும ் அரச ு செயல்பட்ட ு வருகிறத ு. செய்துகொள்ளப்பட் ட ஒப்பந்தத்த ை மீற ி ஆந்தி ர அரச ு அண ை கட்டும ் முயற்சியில ் ஈடுபடுமானால ் அத ை எப்பட ி சந்திக் க வேண்டும ோ அப்பட ி சந்திப்போம ் எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments