Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ்- அ.இ.அ.‌தி.மு.க. மோத‌ல்!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (19:56 IST)
த‌மிழக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு.

ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு தொ‌ழிலாள‌ர ் நல‌த்துற ை மா‌னிய‌க ் கோ‌ரி‌க்க ை ‌ மீதா ன ‌ விவாத‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ப ் பே‌சி ய கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர ் கோவ ை த‌ங்க‌ம ், வா‌‌ல்பாற ை தே‌யிலை‌த ் தோ‌ட்ட‌த ் தொ‌ழிலாள‌ர்களு‌க்க ு நாளொ‌ன்று‌க்க ு ர ூ.100 எ ன ஊ‌திய‌த்த ை உய‌ர்‌த்‌தி‌க ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி போரா‌ட்ட‌ம ் நட‌ப்போவதா க அ.இ.அ.‌ த ி. ம ு.க. அ‌றி‌வி‌த்து‌ள்ளத ை வரவே‌ற்பதாகவு‌ம ், அதேநேர‌த்‌தி‌ல ் கொடநாட ு எ‌ஸ்டே‌ட்டி‌ல ் வேல ை செ‌‌ய்யு‌ம ் தொ‌ழிலாள‌ர்களு‌க்கு‌ம ் கூ‌ல ி உய‌ர்வ ு வழ‌ங்க‌ப்படும ா எ‌ன்ற ு கே‌ட்டா‌ர ்.

அத‌ற்க ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், ' கொடநாட ு' ப‌ற்‌றி‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டவ‌ற்ற ை அவை‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

இதையடு‌த்த ு இருதர‌ப்‌பினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌ம ் வா‌க்குவாத‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு ஆதரவா க ‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் குர‌ல ் கொடு‌த்தன‌ர ்.

ஒர ு க‌ட்ட‌த்‌தி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் பொ‌ள்ளா‌‌ச்‌‌ச ி ஜெயராம‌ன ், ‌ ப ி. க ே. சேக‌ர்பாப ு ஆ‌கியோ‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அம‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம ் இட‌த்த ை நோ‌க்‌க ி ஆவேச‌த்துட‌ன ் ஓட ி வ‌ந்தன‌ர ். இதனா‌ல ் இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கைகல‌ப்ப ு ஏ‌ற்படு‌ம ் சூழ‌ல ் உருவானத ு.

ப ா.ம.க. உறு‌ப்‌பின‌ர்களு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தலைவ‌ர ் ட ி. க ே. சுத‌ர்சன‌ம ், கொறட ா ‌ பீ‌ட்ட‌ர ் அ‌ல்ஃபோ‌ன்‌ஸ ் ஆ‌கியோ‌ரு‌ம ் இணை‌ந்த ு இருதர‌ப்‌பினரையு‌ம ் சமாதான‌ப்படு‌த் த முய‌ன்றன‌ர ்.

இரு‌ப்‌பினு‌ம ் இய‌ல்பு‌நில ை ‌ திரு‌ம்பா த காரண‌த்தா‌ல ் எழு‌ந் த அமை‌ச்ச‌‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி, " கொடநாட ு எ‌ஸ்டே‌ட ் தொ‌ழிலாள‌ர்க‌ளு‌க்கு‌ம ் நா‌ள ் ஒ‌ன்று‌க்க ு ர ூ.100 கூ‌ல ி கொடு‌க்க‌ப்படும ா எ‌ன்றுதான ே கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கே‌ட்‌கிறா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. கொறட ா க ே.ஏ. செ‌ங்கோ‌ட்டைய‌ன ் எழு‌ந்த ு கா‌ங்‌கிர‌‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வே‌ண்டுமெ‌ன்ற ே ' கொடநாட ு' எ‌ன் ற வா‌ர்‌த்தையை‌ப ் பய‌ன்படு‌த்‌தியதாகவு‌ம ், அதன ை அவை‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

ஆனா‌ல ், ' கொடநாட ு' எ‌ன் ற வா‌ர்‌த்த ை ஆ‌ட்சேப‌த்‌‌தி‌ற்கு‌ரி ய வா‌ர்‌த்த ை இ‌ல்ல ை எ‌ன்பதா‌ல ் அத ை அவை‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க் க முடியாத ு எ‌ன்ற ு அவை‌‌த ் தலைவ‌ர ் மறு‌த்து‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments