Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.ஆ‌ர்.பாலு‌வி‌ன் அ‌ச்சுறு‌த்த‌ல்: இல.கணே‌ச‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (16:38 IST)
மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பாலுவின ் நடவடிக்க ை பார்க்கும ் போத ு, பிரதமரால ் தன்ன ை எதுவும ் செய் ய இயலாத ு என்ற ு அச்சுறுத்தும ் போக்க ு இருப்பதா க தமிழ க ப ா.ஜ.க. தலைவர ் இ ல. கணேசன ் கூறியிருக்கிறார ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், பொது வாழ்க்கையில ் இருப்பவர்கள ் குற்றச்சாட்டுகளுக்க ு அப்பாற்பட்டவர்களா க எச்சரிக்கையுடன ் வா ழ வேண்டும ். அதிகாரத்தில ் உள்ளவர்கள ் மக்களத ு நியாயமா ன கோரிக்கைகளுக்கா க தனத ு அதிகாரத்த ை பயன்படுத்துவத ு வரவேற்கத்தக்கத ு.

ஆனால ் தனத ு சொந் த நிறுவனம ் தனத ு குடும்பத்தினரத ு நிறுவனம ் லாபம ் பெ ற வேண்ட ி அரச ை வற்புறுத்த ி முறைகேடா க மத்தி ய பெட்ரோலியத ் துறையிடமிருந்த ு சலுக ை பெற்றார ் ட ி. ஆர ். பால ு எ ன ஊடகங்கள ் பகிரங்கமா க குற் ற‌ ம்சா‌ற்‌றி ன. இத ை மாநிலங்கள ் அவையில ் அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினரும ் எழுப்ப ி எதிர்கட்சிகளும ் ஆதரித்துள்ள ன.

இதுபோன் ற குற்றசாட்டுகளுக்கு உள்ளா ன ஒருவர ் தம்மீத ு இதுபோ ல ஒர ு குற்றச்சாட்ட ு வந்துவிட்டத ே எ ன வேதனைப்படவேண்டும ். மாறா க நெஞ்ச ு நிமிர்ந்து ''ஆமாம ், நான ் செய்தத ு உண்ம ை. அதனால ் தவறென் ன?'' எ ன மத்தி ய அமைச்சர ் சவால்விட்ட ு கேட்பத ு ஆணவப ் போக்கின ் வெளிப்பாட ு. இவரத ு இந் த முயற்சிக்க ு பிரதமர ் அலுவலகம ் எட்டுமுற ை நினைவூட்ட ு அனுப்ப ி பெட்ரோலியத ் துறைய ை வற்புறுத்த ி உள்ளத ு.

தவற ு செய் த பிறக ு அமைச்சர ், அத ு குறித்த ு எந்தவி த பாதிப்பும ் அடையாமல ் நிமிர்ந்த ு நிற்பதற்க ு காரணம ் உங்களால ் என்ன ை என் ன செய்த ு வி ட முடியும ் என்கின் ற நினைப்ப ு. ஏன ் பிரதமராலேய ே தன்ன ை எதுவும ் செய் ய இயலாத ு என்கின் ற அச்சுறுத்தும ் போக்க ு இத ு.

கே‌ள்‌வ ி கே‌‌ட் ட எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இன்ற ு வெளிய ே அனுப்பியிருக்கலாம ். தன்ன ை கேள்வ ி கேட் க எவரும ் இல்ல ை எ ன ட ி. ஆர ். பாலுவும ் மனப்பால ் குடிக்கலாம ். ஆனால ் நாடாளுமன்றத்துக்க ு உள்ளேய ே அவர ை அனுப்பாமல ் தடுக்கின் ற சக்த ி மக்களுக்க ு உண்ட ு என்பத ை தேர்தல ் நேரத்தில ் நிரூபிப்பார்கள் எ‌ன்ற ு இ ல. கணேச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments