Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடை‌த்தா‌‌ள்கள் எரிந்து நாசம்: மாணவ‌ர்க‌ள் ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்வு எழு‌த வே‌ண்டா‌ம்-த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (15:12 IST)
''10 ஆ‌ம் வகுப்ப ு தேர்வ ு விடைத்தாள்கள ் தீயில ் எரிந்ததால ் பாதிக்கப்பட் ட விடைத்தாள்களுக்க ு உரி ய மாணவர்கள ் மீண்டும ் தேர்வ ு எழுதும ் நில ை ஏற்படாத ு'' என்ற ு பள்ளிக ் கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரசு கூறியுள்ளார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும், வேலூர் ஊரீஸ் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆ‌ ம் வகு‌ப்பு ‌விடை‌த்தா‌ள்க‌ள் எ‌ரி‌‌ந்தது கு‌றி‌‌த்து ப‌ள்‌ளி‌க் க‌‌‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு தா‌க்க‌ல் செ‌ய்த அ‌றி‌க்கை‌யி‌ல ், கடந் த மார்ச ் மாதம ் நடைபெற் ற 10 ஆ‌ம் வகுப்ப ு தேர்வ ு விடைத்தாள்கள ் மாநிலம ் முழுவதும ் 74 மையங்களில ் திருத்தப்பட்ட ு வருகின்ற ன. இதில ் வேலூர ் ஊ‌ரீஸ ் மேல்நிலைப ் பள்ளியில ் தமிழ ் இரண்டாம ் தாள ் 22,307 விடைத்தாள்கள ், ஆங்கிலம ் இரண்டாம ் தாள ் 12,888 விடைத்தாள்கள ், கணிதம ் 3,825 விடைத்தாள்கள ் உள்ளிட் ட பல்வேற ு பாடப்பிரிவுகளைச ் சேர்ந் த 52,020 விடைத்தாள்கள ் சேமித்த ு வைக்கப்பட்டிருந்த ன.

நேற்று இரவு 7 மணியளவில ் விடைத்தாள்கள ் திருத்தும ் பண ி முடிந்த ு அவைகள ் அந்தப ் பள்ளியின ் ஒர ு அறையில ் வைக்கப்பட்ட ு, அந் த அறைக்க ு சீல ் வைத்த ு காவல்துறையினர ் பாதுகாப்பா க காவல ் காத்த ு வந்தனர ். இரவ ு 9.30 மணியளவில ் விடைத்தாள்கள ் வைக்கப்பட்டிருந் த அறையில ் இருந்த ு புக ை வந்ததையடுத்த ு காவல்துறையினர ் உடனடியா க அந் த அறையின ் கதவ ை உடைத்த ு பார்த்ததில ், அங்க ு தீப்பற்ற ி எரிந்தத ை கண்டனர ்.

உடனடியா க தீயணைப்புத ் துறையினருக்க ு தகவல ் கொடுக்கப்பட்ட ு, அவர்களும ் சிறித ு நேரத்திலேய ே வந்த ு தண்ணீரால ் தீய ை அணைத்தனர ். நல்லவேளையா க அங்க ு வைக்கப்பட்டிருந் த ப ல பிரிவ ு விடைத்தாள்களும ் எரிந்த ு போகாமல ் பாதுகாக்கப்பட்ட ு விட்ட ன.

ஆங்கிலம ் இரண்டாம ் விடைத்தாள்கள ் இருந் த பகுத ி மட்டும ் தீயினால ் பாதிப்ப ு ஏற்பட்டத ு. பி ற விடைத்தாள்கள ் பாதிக்கப்படவில்ல ை. சேதமடைந் த விடைத்தாள்கள ் விழுப்புரம ் கல்வ ி மாவட்டத்தைச ் சேர்ந்தவையாகும ். இந் த த ீ விபத்த ு குறித்த ு காவல்துற ை மற்றும ் வல்லுனர்கள ் தீவி ர விசாரணை மேற்கொண்டுள்ளதால ் சேதமடைந் த விடைத்தாள்களின ் விவரம ் விசாரணைக்க ு பின்னர ் தெரியவரும ்.

இதுபோன்ற ு எதிர்பாரா த நிகழ்வுகள ் கடந் த காலங்களில ் நடைபெற் ற போத ு அரச ு தேர்வுத்துற ை வழக்கமா க கடைப்பிடித்த ு வரும ் நடைமுறைகள ை பின்பற்ற ி மாணவர்களுக்க ு பரிகாரம ் வழங்கப்படும ் என்றும ், பாதிக்கப்பட் ட விடைத்தாள்களுக்க ு உரி ய மாணவர்கள ் மீண்டும ் தேர்வ ு எழுதும ் நில ை ஏற்படாத ு என்றும ் தெரிவித்துக ் கொள்கிறேன ் என்று அமைச்சர ் தங்கம ் தென்னரசு கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments