Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைக‌ள் மரண‌‌‌த்‌தி‌ற்கு தி.மு.க. அர‌சி‌ன் ‌‌நி‌ர்வாக ‌சீ‌ர்கேடே காரண‌‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (13:23 IST)
த‌ட்ட‌ம்மை தடுப்பூச ி போடப்பட் ட நான்க ு குழந்தைகளின ் மரணத்திற்க ு த ி. ம ு. க அரசின ் நிர்வா க சீர்கேட ு தான ் காரணம ் என்ற ு அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ‌த ிருவள்ளூர ் மாவட்டத்தில ் தட்டம்ம ை தடுப்பூச ி போடப்பட் ட பூஜ ா, நந்தின ி, மோகனப்ரிய ா, லோகேஷ ் ஆகி ய நான்க ு பிஞ்சுகளின ் உயிர்கள ் த ி. ம ு. க அரசின ் நிர்வா க சீர்கேட்டின ் காரணமா க பறிபோய ் உள்ள ன. தடுப்பூசிகள ை பராமரிக்கும ் முறையில ் ஏற்பட்டுள் ள கோளாறும ், காலாவதியா ன தடுப்பூசிகள ை பயன்படுத்தியதும ் தான ் நான்க ு குழந்தைகளின ் மரணத்திற்க ு காரணம ் என்பத ு தெரியவருகிறத ு.

தடுப்பூச ி மற்றும ் அதற்கா ன மருந்துகள ் குளிர்சாத ன பெட்டியில ் பாதுகாப்பா க இருந்தத ா என்பத ு தற்போத ு கேள்விக்குறியா க உள்ளத ு. ஏனென்றால ், த ி. ம ு. க அரச ு பொறுப்பேற் ற பிறக ு தமிழ்நாட்டில ் உள் ள பெரும்பாலா ன கிராமங்கள ் இருளில ் மூழ்க ி கிடக்கின்ற ன. இதன ் காரணமா க தடுப்பூசிகளையும ், மருந்துப ் பொருட்களையும ் பாதுகாப்பா க வைத்துக ் கொள்வதில ் மருத்துவமனைகளுக்க ு மிகுந் த சிரமங்கள ் ஏற்படுகின்ற ன.

ரூ.5 ல‌ட்ச‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌‌ம்!

அண்மைக்காலம ் வர ை தடுப்பூச ி மருந்த ு புனேயில ் உள் ள நிறுவனத்திடமிருந்த ு ஒர ு டோஸ ் 8 ரூபாய ் என் ற விலைக்க ு தமிழ க அரசால ் வாங்கப்பட்டு வந்தத ு. ஆனால ் சி ல மாதங்களுக்க ு முன்ப ு த ி. ம ு. க அரச ு அத ை நிறுத்த ி விட்ட ு ஐதராபாத்தில ் இயங்கும ் வேற ு நிறுவனத்திடமிருந்த ு ஒர ு டோஸ ் 7 ரூபாய ் என் ற குறைந் த விலைக்க ு வாங்க ி உள்ளதா க தகவல்கள ் வந்துள்ள ன. இந் த மலிவ ு வில ை தடுப்பூசிதான ் நான்க ு குழந்தைகளின ் உயிர ை பல ி வாங்க ி இருக்கிறத ு.

பிஞ்சுக ் குழந்தைகள ை மரணப ் படுக்கைக்க ு அனுப் ப காரணமா க இருந் த த ி. ம ு. க அரசுக்க ு எனத ு கடுமையா ன கண்டனத்த ை தெரிவித்துக ் கொள்கிறேன ். அரசின ் மெத்தனப ் போக்கால ் உயிரிழந் த குழந்தைகளின ் குடும்பங்களுக்க ு தல ா 5 லட்சம ் ரூபாய ் நித ி உதவ ி வழங் க வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்கிறேன ்.

குழந்தைகள ை இழந்த ு வாடும ் பெற்றோர்களுக்க ு எனத ு ஆழ்ந் த இரங்கல ை தெரிவித்துக ் கொள்வதுடன ், மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வரும ் குழந்தைகள ் விரைவில ் பூர ண நலமடைந்த ு வீட ு திரும் ப இறைவன ை பிரார்த்திக்கிறேன ் என்ற ு ஜெயலலித ா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments