Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேச‌ம் ப‌ற்‌றி பே‌சினா‌ல் மதவாத‌ம் என ‌பி‌ரி‌த்து பேசு‌கிறா‌ர்க‌ள்: இல.கணேச‌ன் க‌ண்டன‌ம்!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (16:14 IST)
'' பெரும்பான்ம ை மக்களுக்க ு இந் த நாட்டின ் தேசம ், பண்பாட ு, பாரம்பரியம ் போன் ற உயர்ந் த வார்த்தைகளின ் சரியா ன பொருள ் தெரியவில்ல ை. தேசம ் குறித்த ு பேசினால ் அத ை மதவாதம ் என்ற ு பிரித்த ு பேசுகிறார்கள ்'' எ‌ன்று த‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணே‌ச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், வரலாற ு என்பத ு நடந்தத ை நடந்தபட ி சொல்வத ு என்பத ு பொருள ். ஆனால ் ஒளரங்கசீப ் வரலாற்ற ை கண்காட்சியா க வைத்தால ் தன்ன ை ஒர ு மதச்சார்பற்றவாதியா க தான ே அறிவித்துக ் கொண் ட ஆற்காட ு இளவரசர ் ஒளரங்கசீப்புக்க ு ஆதரவா க குரல ் எழுப்புகிறார ்.

காவல்துற ை அதிகாரிகள ் வன்முறையினர்கள ் போல ் செயல்படுகிறார்கள ். படங்களைப ் போட்ட ு உடைக்கிறார்கள ். சமீபத்தி ய செய்த ி வேதனையா ன ஒன்ற ு. குறும்படங்களுக்கா க நான்க ு தேசி ய விருதுகள ் பெற்றவரும ் உல க அளவில ் வாழ்நாள ் சாதனையாளர ் விருத ு பெற்றவருமா ன டாக்டர ் எஸ ். கிருஷ்ணசாம ி மிக சிறந் த ஆவ ண படம ் ஒன்ற ை தயாரித்துள்ளார ்.

இந்த தேசத்தின ் 10 பாரம்பரியம ் பெற்றுள்ள ன என போற்றப்படுகின் ற 1000 ஆண்ட ு காலமா க தொடர்ந்த ு வழிபட்ட ு வருகின் ற அரி ய கல ை சிற்பங்களைக ் கொண்ட இடங்கள ை குறித்த ு அவர்கள ் தயாரித்துள் ள நுண்படம ் இந் த தேசத்தின ் பாரம்பரியம ், பண்பாட்ட ை பற்றியும ் பறைசாற்றுகின்றத ு.

ஒவ்வொர ு இந்தியனையும ் பெருமிதம ் கொள் ள வைக்கும ் இந் த படத்தின ை தேசி ய அலைவரிசையில ் ஒளிபரப்புவதா க தூர்தர்ஷன ் ஏற்றுக ் கொண்டத ு. ஆனால ் படம ் தயாரித்த ு முடித் த பிறக ு ஒளிபரப் ப தயக்கம ் காட்டுகிறார்கள ்.

இத ு தேர்தல ் ஆண்ட ு. நீங்கள ் போற்றும ் இடங்கள ் பெரும்பான்மையானவ ை இந்த ு கோவில்கள ் எ ன காரணம ் காட்டுகிறார்கள ். தேசம ், பண்பாட ு, பாரம்பரியம ் ஆகியவற்றின ை ஒர ு மதத்தின ் வெளிப்பாட ு எ ன முத்திர ை குத்த ி ஒதுக்கும ் இந் த அறியாமைய ை வன்மையா க கண்டிக்கிறேன் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments