Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை ‌‌நிறு‌த்த‌‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌வில‌க்கு அ‌ளி‌க்க த.வெ‌ள்ளைய‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (12:13 IST)
தேசி ய ஜனநாயகக ் கூட்டண ி அறிவித்துள் ள மே 2ஆ‌ம் தே‌தி நட‌க்கு‌ம் பொத ு வேல ை நிறுத்தத்திலிருந்த ு தமிழ க வணிகர்களுக்க ு விலக்க ு அளிக்கும்பட ி தமிழ்நாட ு வணிகர ் சங்கங்களின ் பேரவ ை தலைவர ் த. வெள்ளையன ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

இத ு குறித்த ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல ், விலைவாச ி உயர்வைக ் கண்டித்த ு ம ே 2 ஆம ் தேத ி நாட ு முழுவதும ் பொத ு வேல ை நிறுத்தம ் நடத் த இருப்பதா க தேசி ய ஜனநாயகக ் கூட்டண ி அறிவித்துள்ளத ு.

இன்றை ய அநியா ய வில ை ஏற்றத்துக்குக ் காரணங்களாய ் அமைந்துள் ள ஆன்லைன ் வர்த்த க சூதாட்டம ், மதிப்புக ் கூடுதல ் வர ி, சேவ ை வர ி, சில்லர ை வணிகம ் உள்ளிட் ட சுயதொழில்களில ் ஏகபோ க ஆதிக்கம ், தே ச விரோ த ஏற்றுமத ி இறக்குமத ி கொள்கைகள ், தனியார ் மயம ் என்கி ற பெயரில ் சேவைத ் துறைகள ் தார ை வார்க்கப்படுதல ் ஆகி ய அனைத்த ு தவறா ன நடவடிக்கைகளுக்கும ் உல க வர்த்த க ஒப்பந்தம ே அடிப்பட ை.

அதனால ் சுயவேல ை வாய்ப்புகள ் பறிபோகும ், விலைவாசிகள ் கடுமையா க உயரும ் என்பதை அறிந்திருந்தும ், ஆட்சிக்க ு வரும ் எல்ல ா கட்சிகளும ே அந் த தே ச விரோ த ஒப்பந்தத்த ை உடும்புப்பிடியா க பிடித்துக ் கொண்டிருப்பத ு மி க மி க வேதனைக்குரியத ு. கடுமையா ன விலைவாச ி உயர்வ ை எதிர்த்த ு உடனடியாகப ் போரா ட வேண்டியத ு அவசியமானத ே.

நாட ு தழுவி ய பொத ு வேல ை நிறுத்தத்துக்க ு தமிழ்நாட ு வணிகர ் சங்கங்களின ் பேரவ ை சார்பில ் தார்மீ க ஆதரவைத ் தெரிவிக் க கடமைப்பட்டுள்ளோம ். எனினும ் ம ே 5 வணிகர ் தினத்த ை ஒட்ட ி சென்ன ை, தீவுத்திடலில ் நடக்கவிருக்கும ் மாநாட்டில ் கலந்த ு கொள்வதற்கா க லட்சக்கணக்கா ன வணிகர்கள ் ம ே 5 ஆம ் தேத ி கடைகளுக்க ு விடுமுற ை அறிவித்துள் ள நிலையில ், இரண்ட ு நாட்களுக்க ு முன்ப ு நடத்தப்படும ் பொத ு வேல ை நிறுத்தத்துக்காகவும ் கடைகள ை அடைப்பத ு இயலாததாகும ்.

எனவ ே ம ே 2 பொத ு வேல ை நிறுத்தத்திலிருந்த ு தமிழ க வணிகர்களுக்க ு விலக்க ு அளிக்கும்பட ி தேசி ய ஜனநாயகக ் கூட்டணித ் தலைவர்களை கேட்டுக ் கொள்கிறோம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments