Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீ‌விரவா‌‌தத்தை தடு‌க்க அரசு எடு‌க்கு‌‌ம் நடவடி‌க்கை‌க்கு ஒ‌த்துழை‌ப்பு: எ‌தி‌ர்‌க்க‌‌ட்‌சிக‌ள்!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (18:44 IST)
‌ தீ‌வ ிரவாத‌த்‌தி‌ன ் ஆ‌ணிவேர ை க‌ண்ட‌றி‌ந்த ு அவ‌ற்ற ை தடு‌க் க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ். இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் அரச ு எடு‌க்கு‌ம ் நடவடி‌க்கை‌க்க ு முழ ு ஒ‌த்துழை‌ப்ப ு தருவோ‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும் கொடை‌க்கான‌‌லி‌ல ் நக்சலைட ் சுட்டுக ் கொல்லப்பட்டத ு பற்ற ி அனைத்த ு கட்சிகளும ் கொடுத் த கவ ன ஈர்ப்ப ு ‌ தீ‌ர்மான‌ம ் ‌ விவாதத்திற்க ு எடுத்துக ் கொள்ளப ் பட்டத ு.

அ‌ப்போத ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் துணை‌ தலைவ‌ர ் ஓ. பன்னீர்செல்வம ் (அ.இ. அ. த ி. ம ு. க) பேசுகை‌யி‌ல ், கடந் த 5 ஆண்டு கா ல ஜெயல‌லித ா ஆட்சியில ் இதுபோன் ற ‌ தீ‌வி ரவா த இயக்கங்கள ் இரும்புக்கரம ் கொண்ட ு ஒடுக்கப்பட்டு தமிழகம ் அமைதிப ் பூங்காவா க திகழ்ந்தத ு. ஆனால ் இன்ற ு கடந் த இரண்டாண்ட ு காலத்தில ் ‌தீ‌வி ரவாத‌ம ் பரந்த ு விரிந்த ு சட்டம ், ஒழுங்க ு கேள்வியாக ி இருக்கிறத ு.

கடந் த 12 ஆ‌ம ் தேத ி ‌தீ‌வி ரவா‌திகள ை பிடித்த ு காவ‌ல்துற ை‌ யி‌ல ் வைத்திருந்ததாகவும ், அவர்கள் காவலில ் இருந் த போத ு 19 ஆ‌ம ் தேத ி தப்பியோடியதாகவும ், அப்போத ு ஒர ு ‌தீ‌வி ரவா‌த ி மட்டும ் சுட்டுக ் கொல்லப்பட்டதாகவும ் கூற ி உயர் நீதிமன்றத்தில் வழக்க ு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதில ் உண்ம ை நில ை என் ன? ‌ தீ‌விரவா‌திகள ை கட்டுப்படுத் த அரச ு என் ன நடவடிக்க ை எடுத்துள்ளத ு. மக்களின ் நிம்மதிக்க ு என் ன உத்தரவாதம் எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர ் பீட்டர ் அல்போன்ஸ் பேசுகை‌யி‌ல ், இதன ை வெறும ் சட்டம ், ஒழுங்க ு பிரச்சனையா க மட்டும ் பார்க்கக ் கூடாத ு. இதன ை ஜனநாய க முறையில ் அணு க வேண்டும ். இளைஞர்களுக்க ு சமூகத்தில ் இழைக்கப்படும ் அநீத ி, வேலையில்ல ா திண்டாட்டம ் ஆகியவ ை காரணமா க ஆயுதம ் தாங்க ி தீர்வ ு காணலாம ் என்ற ு இளைஞர்கள ் ‌தீ‌வி ரவா த இயக்கங்களில ் சேர்ந்த ு விடுகின்றனர ். இதன ் ஆணிவேர ை கண்டறிந்த ு ‌தீ‌வி ரவாதத்த ை தடுக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

ஆயுதம ் தாங்க ி போராடியவர்கள ் ஜனநாய க பாதைக்க ு திரும்ப ி இருப்பதற்க ு நமத ு அண்ட ை நாடா ன நேபாளம ே நல் ல உதாரணமாகும ். எனவ ே, இந் த விஷயத்தில ் காரணங்கள ை ஆராய்ந்த ு அதற்கேற் ப நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்றா‌ர ்.

இதேபோ‌ல ் ப ா.ம.க உறு‌ப்‌பின‌ர ் ஆறுமுகம ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌‌ட ் உறு‌ப்‌பின‌ர ் பாலபாரத‌ ி, இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர ் ‌‌ சிவபு‌ண்‌ணிய‌ம ் ஆ‌கியோ‌ர ் பேசுகை‌யி‌ல ், ‌‌தீ‌வ ிரவாதத்த ை ஒடு‌க் க அரச ு எடுக்கும ் நடவடிக்கைகளுக்கு நா‌ங்க‌ள ் முழ ு ஒ‌த்துழை‌ப்ப ு தருவோ‌ம ் எ‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments