Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் காவ‌ல்துறை ‌சீர‌ழி‌ந்து ‌கிட‌க்‌கிறது: ஜெயல‌லிதா!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (13:25 IST)
'' காவல ் நிலையங்களில ், காவல ் துறையினர ் விழிப்புடன ் தூங்காமல ் பணியாற்றுகிறார்கள ா? என்ற ு சோதன ை நடத்தும ் அளவுக்குக ் த‌மிழக‌த்‌தி‌ல் காவல்துற ை சீரழிந்த ு கிடக்கிறத ு'' என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா குற்றம ் சாட்டியுள்ளார ்.

இதுதொடர்பா க அவ‌ர் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், தீவிரவாதிகளின ் புகலிடம ் தமிழ்நாட ு என்ற ு சொல்லும ் அளவிற்க ு த ி. ம ு. க ஆட்சியில ் தமிழ்நாட்டில ் தீவிரவாதிகளின ் நடமாட்டம ் நாளுக்குநாள ் அதிகரித்துக ் கொண்ட ே வருகிறத ு. தமிழ்நாட்டில ் சட்டம ் ஒழுங்க ு அடியோட ு கெட்டுப்போய ் விட்டத ு.

கடந் த 19 ஆம ் தேத ி கொடைக்கானல ் மலைப்பகுதியில ் நடந் த சம்பவம ் இதன ை மேலும ் நிரூபிக்கும ் விதமா க உள்ளத ு. திண்டுக்கல ் மாவட்டத்தில ் உள் ள கொடைக்கானல ், பண்ணைக்காட ு, தாண்டிக்குட ி, வடகவுஞ்ச ி ஆகி ய மலைப்பகுதிகளில ் கடந் த சி ல நாட்களா க தீவிரவாதிகளின ் நடமாட்டம ் இருந்த ு வருகிறத ு.

கருணாநிதியின ் ஆட்சியில ் தீவிரவாதிகள ் பரிணா ம வளர்ச்ச ி அடைகிறார்கள ் என்பதைய ே தமிழகத்தில ் தற்போத ு நிலவும ் சம்பவங்கள ் எடுத்துக ் காட்டுகின்ற ன. த ி. ம ு. க அரச ு நீடிக்கும ் வர ை தமிழ ் நாட்டில ் தீவிரவாதத்த ை ஒடுக்குவத ு என்பத ு இயலா த காரியம ்.

திமு க ஆட்சியில ், காவல ் துறையினர ் மீதே உண்ம ை கண்டறியும ் சோதனை நடத்தப்படுகிறத ு. காவல ் நிலையங்களில ், காவல ் துறையினர ் விழிப்புடன ் தூங்காமல ் பணியாற்றுகிறார்கள ா? என்ற ு சோதன ை நடத்தும ் அளவுக்குக ் காவல்துற ை சீரழிந்த ு கிடக்கிறத ு. எனவ ே தீவிரவா த, பயங்கரவா த, நக்சலைட ் இயக்கங்கள ை காவல ் துற ை ஒடுக்கும ் என்ற ு நம்பிக்கைய ை தமிழ க மக்கள ் இழந்த ு விட்டனர ் என்ற ு ஜெயலலித ா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments