Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.‌தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (15:06 IST)
த ி. ம ு. க உள்கட்ச ி தேர்தலில ் நடந் த தாக்குதல ் குறித்த ு சட்ட‌ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு பிரச்சன ை எழுப் ப அனுமத ி மறுக்கப்பட்டத ை எதிர்த்த ு அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர்கள ் அனைவரும ் வெளிநடப்ப ு செய்தனர ்.

ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌த்‌தி‌ன ் எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி தலைவ‌ர ் துணை‌த ் தலைவ‌ர ் ப‌ன்ன‌ீ‌ர ் செ‌ல்வ‌ம ், உடுமலை‌ப்பே‌ட்டை‌யி‌ல ் நட‌ந் த ‌ ஒ‌ன்‌றி ய த ி. ம ு.க. அமை‌ப்ப ு தே‌ர்த‌லி‌ன ் போத ு காவ‌ல்துற ை துண ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ‌ த ி. ம ு.க.‌ வினரா‌ல ் தா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். இத ு தொட‌ர்பா க பே ச அவை‌யி‌ல ் பே ச அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற‌ா‌ர ்.

இ‌த‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவை‌த ் தலைவ‌ர ் ஆவுடையப்பன ், அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர்கள ் ஒர ு பிரச்சன ை பற்ற ி கூறியிருக்கிறீர்கள ். த ி. ம ு. க உறுப்பினர ் லட்சுமணன ், ஆண்டிப்பட்ட ி தொகுதியில ் அ.இ. அ. த ி. ம ு.க. வினருக்க ு இடைய ே கோஷ்ட ி மோதல ் ஏற்பட்ட ு, அடிதட ி ரகளையாக ி, பொதுமக்கள ் அலறியடித்த ு ஓடியத ை பற்ற ி விவாதிக் க தா‌க்‌கீத ு கொடுத்திருக்கிறார ். எனவ ே, இதுபோன் ற உள்கட்ச ி விவகாரங்களையெல்லாம ் இங்க ு அனுமதிப்பத ா என்பத ு குறித் த விடயம ் எனத ு ஆய்வில ் உள்ளத ு எ‌ன்றா‌ர ்.

அ‌ப்போத ு, எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி துணை‌த ் தலைவ‌ர ் பன்னீர்செல்வம ், உடுமலைப்பேட்ட ை தொகுதியில ் நடந் த ஆளுங்கட்ச ி தேர்தலில ் இர ு தரப்பினருக்க ு இடைய ே மோதல ் ஏற்பட்டத ு. அதனால ் சட்டம்ஒழுங்க ை காப்பாற் ற காவல ் துற ை துண ை ஆணைய‌ர ் சமரசம ் செய் ய சென்றபோத ு அவரும ் தாக்கப்பட்டுள்ளார ் எ‌ன்றா‌ர ்.

இந் த அனைத்த ு ‌ விடயங்களும ் என ் ஆய்வில ் இருக்கிறத ு. அவற்ற ை எடுப்பதும ், எடுக்காததும ் எனத ு அதிகாரத்திற்க ு உட்பட்டத ு. என்ன ை நீங்கள ் கட்டாயப்படுத்துவத ை ஏற் க முடியாத ு எ‌ன்ற ு அவை‌த ் தலைவ‌ர ் கூ‌றினா‌ர ்.

நாங்கள ் உங்கள ை கட்டாயப்படுத்தவில்ல ை. அவையின ் கவனத்திற்க ு தான ் கொண்ட ு வருகிறோம ். உடுமலைப ் பேட்டைக்கும ், ஆண்டிப்பட்டிக்கும ் என் ன சம்பந்தம ்? எ‌ன்ற ு ப‌ன்‌னீ‌ர ் செ‌ல்வ‌ம ் கே‌ள்‌வ ி எழு‌‌ப்‌பினா‌ர ்.

அ‌ப்போத ு அவைமுன்னவர ் அமை‌‌ச்ச‌ர ் அன்பழகன ் குறு‌‌க்‌கி‌ட்ட ு, தங்கள ் கட்சியின ் நோக்கத்த ை தெரிவிக் க இந் த அவையின ் நேரத்த ை பயன்படுத் த யாருக்கும ் உரிம ை கிடையாத ு. எனவ ே உரிமையில்லா த விஷயத்த ை, அனுமதிக்கா த விஷயத்த ை மேலும ் மேலும ் பேசுவத ு சரியானதல் ல. எனவ ே அவையில ் இதுபோன் ற ‌ விடயங்கள ை விவாதிக் க அனுமதிக்கக்கூடாத ு எ‌‌ன்றா‌ர ்.

இதைத ் தொடர்ந்த ு அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர்கள ் நின்ற ு கொண்ட ே இருந்ததால ் அவை‌யி‌ல ் கூச்சல ் குழப்பம ் நிலவியத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அ.‌இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கோஷ‌ங்க‌ள ் எழு‌ப்‌‌பியபட ி ‌ நி‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். ‌ பே ச அனும‌த ி வழ‌ங்காதத ை தொட‌ர்‌ந்த ு ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் செ‌‌ங்கோ‌ட்டை‌ய‌ன ் தலை‌மை‌யி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தன‌ர ். அ‌ப்போத ு, ‌ த ி. ம ு.க. ஆ‌‌‌ட்‌சி‌யி‌ல ் காவ‌ல்துறை‌யினரு‌க்க ு கூ ட பாதுகா‌ப்ப ு இ‌ல்ல ை எ‌ன்ற ு கோஷ‌மி‌ட்ட ு செ‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments