Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மி‌ழ் வழ‌க்கு மொ‌‌‌ழி: கருணா‌நி‌தி ந‌ம்‌பி‌‌‌க்கை!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (14:16 IST)
செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் த‌‌மிழ ை வழ‌க்க ு மொ‌ழியா‌க்‌க ி ம‌த்‌‌தி ய அரச ு ‌ விரை‌வி‌ல ் அ‌றி‌வி‌ப்ப ு வெ‌ளி‌யிடு‌ம ் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " இந்தக் கோரிக்கை பற்றி நேற்றைய தினம் கூட மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மொழியாக தமிழை ஆக்க வேண்டுமென்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கைக்கு மத்திய அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது என்றும் - மத்திய அரசு இந்தப் பிரச்சனையை ஆதரவாகவே அணுகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

டெல்லியிலே நட‌ந்த ஒரு மாநாட்டில் படிக்கப்பட்ட எனது பேச்சில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவூட்டி, நமது சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதின் தொடர்ச்சியாக நட‌ந்த செய்தியாளர்கள் கூட்டத்தில்தான் மத்திய சட்டத்துறை அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

பல மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்தக் கோரிக்கை காத்துக் கொண்டுள்ளது என்பதை நினைவிலே கொண்டு, அமைச்சர் உறுதி அளித்திருப்பதைப் போல விரைவில் நல்லதொரு அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் வெளியிடுவார் என்று நம்புகிறேன ்" எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments